Category Archives: பொது

ஈரான் போன்ற சட்டம் இங்கும் வரட்டும் …. தொலையட்டும் முட்டாள்தனமும் கொடுமையும்….

This gallery contains 4 photos.

. சில குறிப்பிட்ட அமைப்பினரின் பைத்தியக்காரத்தனம் நமது குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட அனைத்து பிரிவினரையும் தொடர்ந்து திகிலுக்கும், கொடுமைக்கும் உள்ளாக்குகிறது. மக்கள் அவதியில் தவிப்பதைக் கண்டும் இவற்றைக் களைய சமுதாய அமைப்புகளோ, அரசியல்வாதிகளோ எத்தகைய முயற்சிகளையும் எடுக்கவில்லை என்பது எரிச்சலுக்குரிய விஷயம்.         முதலில் சில செய்தித் தாள்களிலிருந்து செய்திகள் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அரசியல்வாதிகளின் முறைகேடான விமான பயணங்கள் – மக்களை ஏமாற்றுவது எப்படி …?

This gallery contains 2 photos.

அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது…? பெரும்பாலும் நன்கொடைகள் மூலமாக … யார் கொடுக்கிறார்கள் ….? பெரிய பெரிய தொழிலதிபர்கள், பெரும் வர்த்தகர்கள், பெரிய பெரிய தனியார் நிறுவனங்கள் – பெரிய அளவில் நன்கொடைகள் கொடுக்கும் இவர்கள் பற்றிய விவரங்கள் பெரும்பாலும் வெளிவருவதே இல்லை…! எந்தக் கட்சிக்கு கொடுக்கிறார்கள் …? என்றாவது ஒரு நாள் அதிகாரத்திற்கு … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

பத்து பொறுக்கிகளை ஒண்டியாக சமாளிக்கும் ஒரு வீர இளைஞன் …!!!

கீழேயுள்ளது நேற்றைய தினம் திருச்சியில் உண்மையாக நடந்த ஒரு நிகழ்வின் வீடியோ. வீடியோவில் உள்ள குரல்களும், செய்தியும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். என் மதிப்பீடு – தலைப்பிலேயே இருக்கிறது….!!! ஒவ்வொரு தமிழ் இளைஞனும் அவனைப் போல் வீரம் செறிந்தவனாக, ரோசத்துடன் இருந்தால் – தமிழ்நாடு இப்படியா இருக்கும் ….? நான் அந்த வீர இளைஞனை உளமாறப் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

திருவாளர் அமீத் ஷா வின் “சென்னை ஜோக்ஸ்” ……!!!

This gallery contains 2 photos.

. . சில பேரைப் பார்த்தால் வில்லன் மாதிரி இருக்கும். சில பேரைப் பார்த்தால் காமெடியன் போல் இருக்கும். சில பேரைப் பார்த்தால் ஹீரோ மாதிரி இருக்கும். ஆனால் உண்மையில் – “பெர்சனாலிடி” என்பது அவரவர் செய்கைகளைப் பொறுத்தே அமையும். போன வருடம் இதே நாட்களில் – திருவாளர் அமீத் ஷா குஜராத்தில் மோடிஜியின் வலது … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

மோடிஜி – சொன்னதைச் செய்தீர்களா ….? பாஜக – சொல்லாததை எல்லாம் செய்கிறீர்களே…. (சிங்கம் – நரி -பகுதி -4 )

This gallery contains 4 photos.

  பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் –பல கனவுகள் நம் கண் முன் விரிக்கப்பட்டன.பல வாக்குறுதிகள் தரப்பட்டன – மோடிஜியால்…./ பாஜகவால்…. முக்கியமாக – விலைவாசியை கட்டுப்படுத்துவது … புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தை மீட்பது …… உயர்கல்விக்கான புதிய பல்கலைக்கழகங்கள்உருவாக்குவது… ஸ்கில்டு – பயிற்சி பெற்ற தொழிலாளர்களை உருவாக்குவது… உயர்கல்வித்துறையில் … Continue reading →

More Galleries | 24 பின்னூட்டங்கள்

( சிங்கம்-நரி – பகுதி-3 ) மண்ணெண்ணை நிறுத்தம் – ரேஷன் கடைகள் ஒழிப்பு…..நாசமாய்ப் போக வழி…..

. . பொதுவாகவே பாஜக வின் கொள்கைகளை மே 2014க்கு முன் என்றும் மே 2014க்கு பின் என்றும் பிரித்துக் கொண்டால் தான் தற்போதைய இந்திய அரசியலே ஓரளவு விளங்கும் போலிருக்கிறது….. எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் எதிர்த்த அதே விஷயங்களை – தான் ஆட்சிக்கு வந்ததும், அதி தீவிரமாக நிறைவேற்ற முற்படுவதும், தாம் ஆட்சிக்கு வந்தால் … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

LPG விஷயத்தில் மக்கள் ஏமாற்றப்படுவது எப்படி …? (சிங்கம் – நரி – பகுதி -2 )

This gallery contains 1 photo.

. . “ஆதார் எண்” என்கிற சமாச்சாரத்தை ஒட்டுமொத்தமாக எதிர்த்தது பாஜக…! எப்போது …? மே 2014க்கு முன்….!!! – அதாவது – காங்கிரஸ் கூட்டணி, ம.மோ.சிங் தலைமையில் மத்தியில் ஆட்சி நடத்தியபோது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு – முதல் இரண்டு மாதங்கள் கிடப்பில் போட்டு விட்டு, பின்னர் படு தீவிரமாக இதில் இறங்கியது … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்