Category Archives: பொது

சினிமா பார்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை…. உங்களை யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறாகள்…!!!

This gallery contains 1 photo.

. . அண்மையில் ஒரு செய்தி படித்தேன் – சென்னையில் ஷாப்பிங் மால் ஒன்றில் அமைந்திருக்கும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கத்திற்கு செய்தியாளர் ஒருவர் – அதன் உரிமையாளரைச் சந்திப்பதற்காகச் சென்றிருக்கிறார். திரையரங்க உரிமையாளர் வெளியில் இருந்ததால், நண்பரை அவரது அலுவலகத்தில் உட்கார வைத்திருக்கின்றனர் அங்கிருந்த ஊழியர்கள். உரிமையாளரின் அந்த அறையில், உள்ள சிறிய திரைகளில் ( மானிடர் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சில விநாடிகள் வீடியோ – ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி – ….!!!

. . மின்னஸொட்டா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சிப் பதிவின் வீடியோ இது. விண்ணிலிருந்து எரிகல் எதாவது பூமியில் வந்து விழுந்து, தரையில் மோதும்போது நிகழும் அதிர்வுகள் கிட்டத்தட்ட இதைப்போன்றே இருக்கும் என்கிறார்கள்…! ஒரு மணல் பிரதேசத்தில், குறிப்பிட்ட உயரத்திலிருந்து ஒரு சொட்டு தண்ணீரை விட்டால், அது மணலைத்தொடும்போது ஏற்படும் நிகழ்ச்சி தான் slow motion … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

எப்படி (ஏ)மாற்றினோம்…!!! பாஜக மீடியா பொறுப்பாளர் ஒப்புதல் வாக்குமூலம்…!!!

This gallery contains 1 photo.

. இதற்கு முந்தைய இடுகையில் – பாஜக மீடியா பொறுப்பாளர் டாக்டர் அர்விந்த் குப்தா என்பவர், ராஜபக்சேவுக்கு தேர்தலில் உதவ இலங்கை சென்றிருக்கிறாரென்று எழுதியிருந்தேன் அல்லவா … அந்த மனிதர் “டாக்டர்” பட்டம் பெற்றிருப்பது – “சமுதாயத்தின் புத்திசாலித்தனத்தை, வியாபார வெற்றி” க்கு பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பதில் ஆராய்ச்சி செய்து ……!!! அந்த “தொழில் … Continue reading →

More Galleries | 25 பின்னூட்டங்கள்

மோடிஜி – சல்மான் கான், ராஜபக்சே …..!!!

This gallery contains 1 photo.

. . இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே ஒரு செய்தி வெளியாகியது…. இந்திய பாராளுமன்ற தேர்தலில், குஜராத்தை மையமாகக்கொண்டு, மோடிஜிக்காக உழைத்த அதே ‘யூத் மீடியா டீம்’ – தற்போது இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற அவரது மீடியா பப்ளிசிடிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது என்று…. மீண்டும் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகின்றன. ராஜபக்சேயை ஆதரித்துப் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

புத்தாண்டு …….

This gallery contains 2 photos.

வருகின்ற புத்தாண்டு அனைவருக்கும் இனிமையானதாக அமைய வேண்டுகிறேன். அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்…. – அன்புடன், காவிரிமைந்தன்

More Galleries | 16 பின்னூட்டங்கள்

மோடிஜி / பாஜக பற்றி வைகோ பேட்டி …..

This gallery contains 1 photo.

. . கடந்த வாரம் வைகோ அவர்கள் வார இதழ் ஒன்றுக்கு சில முக்கிய விஷயங்கள் பற்றி விவரமாக ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே – கேள்வி – பாஜக வுடனான பொருந்தாக் கூட்டணியில் ஏன் சேர்ந்தீர்கள் – பிறகு ஏன் விலகினீர்கள் …? அது ஒரு அக்னிப் பரீட்சை … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

டாக்டர் சுப்ர.சுவாமிக்கு 70 லட்சம் வேண்டுமாம் – செய்யாத வேலைக்கு சம்பளம் …!! கொடுக்க மறுத்த டைரெக்டர் வீட்டுக்குப் போகிறார்…..!!!

This gallery contains 2 photos.

. . டெல்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT,Delhi ) டைரெக்டர் திரு.ஆர்.கே.ஷெவ்காங்கர் (RK Shevgaonkar ) பதவி ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுக்காலம் இருக்கும்போதே தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மத்திய HRD அமைச்சகத்திற்கு அனுப்பி இருக்கிறார். இதன் பின்னணியாக வெளிவந்திருக்கும் தகவல்கள் டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும், பாஜக அரசின் HRD அமைச்சகமும் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்