Category Archives: பொது

பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பார்வையில் – மதுரை மீனாட்சி …..!!!

This gallery contains 1 photo.

அண்மையில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் – பேராசிரியர் திரு.சாலமன் பாப்பையா அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது – “உங்கள் பேச்சில் அடிக்கடி “மீனாட்சித்தாய்”, “அன்னை மீனாட்சியின் அருள்” என்றெல்லாம் குறிப்பிடுகிறீர்களே – ஏன் ?” ( பேராசிரியர் ஒரு கிறிஸ்தவர்.. !! ) பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் கூறிய பதில் – அவருடைய வார்த்தைகளிலேயே … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

அதிசயம் – தினமலரில் மோடிஜிக்கு எதிரான செய்தி ….!!!

This gallery contains 1 photo.

. தினமலர் நாளிதழ் பாஜக வுக்கு ஆதரவான செய்தித்தாள் என்பது அனைவரும் அறிந்ததே…. அதிசயமாக இதில் மோடிஜிக்கு எதிராக ஒரு செய்தி வந்திருக்கிறது. நம் ‘விமரிசனம்’ வலைத்தளத்தில் நேர்மையான முறையில் விமரிசனம் செய்தாலே, அதில் மோடிஜிக்கு எதிராக எதாவது இருந்தால் கொதித்தெழும் பாஜக ஆதரவாளர்கள், மோடிஜி சர்க்காரின் efficiency பற்றிய இந்த செய்திக்கு – என்ன … Continue reading →

More Galleries | 21 பின்னூட்டங்கள்

டாக்டர் சு.சுவாமியின் நியாயமான கேள்விகள் ….!!!

This gallery contains 1 photo.

. இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லி, பிரஸ் க்ளப் சந்திப்பை ஒட்டி செய்தியாளர்களிடையே பேசிய டாக்டர் சுப்ரமணியன் சுவாமி இரண்டு முக்கிய விஷயங்களில் – பாஜக அரசைக் குறை கூறும் விதத்தில் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார் – கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் விஷயத்தில், பாஜக அரசு – தான் கூறும் ஆலோசனைகளை அலட்சியம் … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

மோடிஜி தப்பு செஞ்சா ..? இப்படித்தான் கார்ட்டூன்ல வரவேண்டி இருக்கும் ….!!!

This gallery contains 5 photos.

. . உப்புத் தின்னா ….? தண்ணி குடிக்கணும் …! தப்பு செஞ்சா ….? இப்படித்தான் ஆ.வி-ல கார்ட்டூனா வரவேண்டி இருக்கும் ….!!!

More Galleries | 8 பின்னூட்டங்கள்

பகுதி-2 – யதார்த்தமான பெண்ணியவாதிகள் யார் …..?

This gallery contains 1 photo.

சென்ற ஆண்டு உலக மகளிர் தினத்தன்று “பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி” என்கிற தலைப்பில் 5 தலைமுறைப் பெண்களைப் பற்றி ஒரு இடுகை எழுதி இருந்தேன். . என்னையும் அறியாமலே ஒரு நல்ல இடுகையாக அது அமைந்தது – பலரிடமிருந்து பாராட்டுதல்களையும் பெற்றுத் தந்தது. முன்னதாக யோசிக்காமல், நேரடியாக கணிணி முன் உட்கார்ந்து தட்டச்சு … Continue reading →

More Galleries | 27 பின்னூட்டங்கள்

யதார்த்தமான பெண்ணியவாதிகள் யார் …..?

This gallery contains 5 photos.

– அரசியல் சற்றும் கலக்காத, மனிதநேயம் குறித்த, சமுதாய நலன் சம்பந்தப்பட்ட, ஒரு இடுகை இன்று…. சில நாட்களுக்கு முன்னர் நான் படித்த ஒரு இடுகை – ப்ரியா தம்பி அவர்கள் எழுதியது – பெண்ணியம் குறித்த புரிதலை உணர்த்தும் ஒரு இடுகை. பெண்களின் உணர்வுகள் பற்றி ஒரு பெண்ணால் எழுதப்பட்ட இதை, இந்த வலைத்தளத்து … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

ஆம் ஆத்மி மீது மோடியின் தாக்குதலும் – அதற்கு வந்த பதில்களும்….!!!

. இன்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ள ஒரு செய்தியையும், அதற்கு வாசகர்கள் சிலர் கொடுத்துள்ள response ஐயும், நமது விமரிசனம் தள நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டும் என்பதற்காக, தனிப்பதிவாக தந்துள்ளேன். ( நன்றி – நண்பர் todayandme ) – மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை மோடிஜி பக்தர்கள் உணற இது ஓரளவு … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்