Category Archives: பொது

ஆறுமுக நாதன் ….( ! ) முதலாளிக்கு துரோகம் செய்வாரா ? முடியுமா ?

. என்ன சார் பெயர் மறந்து விட்டதா என்று கேட்கிறீர்களா ..? அதெல்லாம் ஒன்றுமில்லை…. நம் நண்பர்களுக்கு தெரியாதா – கந்தா, கடம்பா, சுப்ரமணியம், ஆறுமுகம் – எப்படிச் சொன்னால் என்ன ..? எல்லாமே அந்த ஷண்முகத்தை தானே சென்றடைகிறது…!!! ஆறுமுக நாதன் 35-40 வருடங்களாக ஒரே முதலாளியிடம் விசுவாசத்தோடு உழைத்து வருகிறார். முதலாளியின் ஏற்றத்திலும் … Continue reading →

More Galleries | 22 பின்னூட்டங்கள்

ஓடிப்போன EVKS இளங்கோவன் குறித்து – சுடச்சுட கார்த்தி சிதம்பரம்…..

This gallery contains 1 photo.

திருவாளர் EVKS இளங்கோவன் பற்றி நாம் விமரிசனம் செய்வதை விட காங்கிரஸ்காரர் ஒருவரே விமரிசனம் செய்தால் எப்படி இருக்கும் ….? திரு.கார்த்தி சிதம்பரத்தை விட வேறு யார் இதை சிறப்பாகச் செய்ய முடியும் …? ——- “ஓடிப்போக நான் ஒன்றும் கோழை அல்ல” – சரி – இப்போது எங்கு அய்யா இருக்கிறீர்கள்…? “இந்தியாவுக்குள் தான்… … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

1915 -முதல் உலகப்போரில் இந்திய சிப்பாய்களின் பங்கு – சில அபூர்வ புகைப்படங்கள்

This gallery contains 14 photos.

. . முதல் உலகப்போரில் ஆயிரக்கணக்கில் இந்தியர்களும் போரிட்டு கண்காணாத இடங்களில் மடிந்து போயினர் என்பது அதிகம் வெளியில் வராத வரலாற்று உண்மை. பிரிட்டிஷ் அரசில் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறாகள் என்கிற சந்தோஷத்தில், பஞ்சத்தில் அடிபட்ட பாவப்பட்ட இந்தியர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கூட்டம் கூட்டமாக போய்ச் சேர்ந்தனர். தாங்கள் எதற்காக வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறோம், தங்களுக்கு என்ன … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மோடிஜி – இப்ப தான் என்றில்லை – அப்பவே இப்படித்தான்….!!!

This gallery contains 1 photo.

1993-ல் ( இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன் ) ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்காக மட்டும் இருந்தபோதே – மோடிஜியின் புகைப்படம் ஒன்று – அமெரிக்கா, ஹாலிவுட், யுனிவர்சல் ஸ்டுடியோவில் – முதல் தடவையாக டூர் போனபோது எடுக்கப்பட்டதாம்….. ( NRI ஒருவர், அருகில் அமர்ந்திருப்பவர் sponsor செய்தாராம்…)

More Galleries | 23 பின்னூட்டங்கள்

ராஜா ( ஆறரை கிலோ….!!! ) தங்கம் வைத்திருக்கக்கூடாதா என்ன ….?

This gallery contains 1 photo.

கீழே இருப்பது ராஜா மற்றும் அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் இரண்டு நாட்கள் முன்பாக சிபிஐ சோதனை நடத்தியது பற்றிய ஒரு செய்திக் குறிப்பு – ——————- ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்துள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, டில்லியில், செல்வந்தர்கள் வசிக்கும், ‘குல்மொகர் பார்க்’ பகுதியில் உள்ள, தன் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

லாலு சரி இல்லை – நிதிஷ்குமாரும் சரி இல்லை – இருந்தாலும் – பீகாரில் அவர்கள் தான் ஜெயிக்க வேண்டும்…!!!

This gallery contains 2 photos.

. . கீழே இருப்பது எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் மதிப்பீடு – ——————– Coupled with the BJP’s ‘parivartan raths’ or publicity vans, fitted with 55-inch LCDs and GPS tracking system, touring the state to spread Prime Minister Narendra Modi’s call for change, the … Continue reading →

More Galleries | 23 பின்னூட்டங்கள்

( பகுதி-2 )- மாயா -மாயா ….! அலட்சியம், அகம்பாவம், ஆணவம் ….

This gallery contains 2 photos.

மத்திய அரசின் நிதி என்பது பல வேறுபட்ட வரிகளாலும், மாநில அரசுகள் வசூலிக்கும், நேரடி மற்றும் மறைமுக வரிகளாலும் ( direct and indirect taxes ) திரட்டப்படுவது. இந்த நிதியை எப்படி செலவழிக்க வேண்டும் – இதில் பல்வேறு மாநிலங்களுக்கு எவ்வாறு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதை அரசியல் சட்டமும், அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்