Category Archives: பொது

( பகுதி – 5 மோசடி மன்னர்…! ) சு.சுவாமி – ஜெயின் கமிஷன் முன் மௌ.சுவாமியான படலம்…!

This gallery contains 2 photos.

ராஜீவ காந்தி கொலை வழக்குக்கும், திரு.சுப்ரமணியன் சுவாமி மற்றும் சந்திரா சாமிகளுக்கு என்ன சம்பந்தம் …? ஒளிந்து மறைந்துள்ள சம்பந்தங்கள் என்னென்னவோ ? இன்னமும் கூட எல்லாமும் மர்மமாகவே இருக்கின்றன. அவை குறித்து நம்மிடையே முழுமையான தகவல்கள் இல்லை. ஆனால், கண்ணெதிரே தோன்றும் ஒரு காட்சி அவர்களை இந்த சம்பவத்துடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையதாக … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

மோடிஜிக்கு எதிராக வெகுண்டெழுந்த அட்வானிஜி ……..!

This gallery contains 1 photo.

. பீஹார் தேர்தல் அணுகுமுறைகளை, செயல்பாடுகளை – பாஜக சார்பில் முன்னின்று வழி வகுத்தவர்கள் நடத்தியவர்கள் யார் யார்…? பாஜக தலைவர் அமீத் ஷா, திருவாளர் மோடி, திருவாளர் அருண் ஜெட்லி, ஆர்.எஸ்.எஸ்-லிருந்து பாஜக வுக்கு அனுப்பப்பட்டுள்ள ராம் மாதவ் ஆகியோரே. கூட்டணி முடிவுகள், வேட்பாளர்கள் தேர்வு, பிரச்சாரயுத்திகள் – அத்தனையையும் இவர்களே தீர்மானம் செய்தனர். … Continue reading →

More Galleries | 25 பின்னூட்டங்கள்

மானமிகு வீரமணி அவர்களுக்கு ஒரு கேள்வி ….!!!

This gallery contains 1 photo.

பீகார் முடிவுகளை அடுத்து மானமிகு அய்யா வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தி கீழே – ——————— பிகார் தேர்தல் முடிவுகளிலிருந்து தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஊழலா, மதவெறியா என்பதிலிருந்து எதற்கு முன்னுரிமை அளிக்கப் போகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி. ஜனநாயகம், மதசார்பின்மை, சமூகநீதி காத்திட நிதீஷ், லாலு, சோனியா ஆகியோர் சரியான … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

திருவாளர் கமல் நடித்தால் ரசிக்கலாம் – ஆனால் உளறிக் கொட்டினால் …?

This gallery contains 2 photos.

தனது ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் விளம்பரம் தேடிக்கொள்ள, பரபரப்பாக எதாவது பிரச்சினையை கிளப்புவது திரு.கமல்ஹாசனுக்கு வாடிக்கையாகி விட்டது…. நாளை அவரது புதிய படம் வெளியாவதால், வழக்கப்படி இப்போது தனது 61-வது பிறந்தநாள் விழாவில் கன்னாபின்னாவென்று நிறைய உளறிக்கொட்டி சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார்… நேற்று முன்தினம் அவர் தனது ரசிகர் கூட்டத்தில் கொட்டிய முத்துக்களில் – சில … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்

அகம்பாவம்+ பிடிவாதம் +மதவாதம் = பீஹார் ரிசல்ட்….!!!

This gallery contains 2 photos.

எல்லாமே நான் தான் – அகம்பாவம், பிடிவாதம், மதவாதம், சகிப்புத்தன்மை இன்மை, மற்றவர்களை மிக கேவலமாக இழிவு படுத்துவது, யாரையும் லட்சியம் செய்வதில்லை, எந்த பிரச்சினைக்கும், எந்த கேள்விக்கும் பதில் சொல்வதில்லை, ஊழல்வாதிகளை தொடர்ந்து ஆதரிப்பது, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவமானப்படுத்துவது, தொடர்ந்த வெளிநாட்டுப் பயணங்கள், ஆடம்பரமான, அடாவடியான தோற்றங்கள் – இவற்றின் மொத்த ரிசல்ட் … Continue reading →

More Galleries | 22 பின்னூட்டங்கள்

திரு.ராம், திரு.நாராயணன் – “ஆடு” நனைகிறதே என்று கவலைப்பட்ட “ஓநாய்கள்” கதை எங்களுக்கு ஏற்கெனவே தெரியும்….!!!

This gallery contains 1 photo.

வன்முறையில் எமக்கு நம்பிக்கை இல்லை… என்பதை முதலிலேயே தெளிவுபடுத்தி விடுகிறேன்…..ஏனெனில் – “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்றும், “ஊழ்வினை உறுத்து வந்து உருட்டும்” என்றும் ஏற்கெனவே எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். கொலைகாரனுக்கு வழிகாட்டியவரும், துணை போனவரும் இணை சேர்ந்து சென்னையில் கூட்டம் போடுகிறார்கள்… எதற்கு ..? இங்கு இன்னமும் அகதிகளாக இருக்கும் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

இது original ஜப்பான் “புன்சிரிக்கு” ….!!!

. . நேற்று இதே வலைத்தளத்தில் மலையாள நடிகர் மோகன்லால் குழுவினர் “புன்சிரிக்கு – பரஸ்பரம்” என்ற தலைப்பில் அளித்த குறும்படத்தை பார்த்தோம். அந்த குறும்படத்தை எடுக்கத் தூண்டுதலாக இருந்த ஒரு ஜப்பானிய குறும்படத்தின் link -ஐ நண்பர் சுரேஷ் அனுப்பி இருக்கிறார். அதையும் நண்பர்கள் காண்பதற்காக- கீழே பதிவு செய்திருக்கிறேன். ஒரு விஷயம் பார்த்தீர்களா … Continue reading →

More Galleries