Category Archives: பொது

பெருச்சாளி கவர்னர்…..

This gallery contains 1 photo.

ஒரு மிகப்பெரிய ஊழல் பெருச்சாளி கவர்னர் உருவத்தில் வெளிப்பட்டிருக்கிறது….. கர்நாடகா கவர்னர் வஜுபாய் வாலா – இவருக்கு ஆகும் செலவின வகைகள் கீழே – – மசாஜ் செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கு, மாதந்தோறும் 72,750 ரூபாய் வழங்கப்படுகிறது. – மசாஜ் செய்வதற்கு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்க, மாதம், ஒரு லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது….!!! … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ஆனாலும் பி.எம். வேலை ரொம்ப கஷ்டம் சார் ….!

This gallery contains 9 photos.

. . பிரதமர் வெளிநாடுகளில் டூர் போனால் ஜாலியா இருக்கார்னு நிறைய பேர் நெனைச்சுக்கிட்டிருக்காங்க… அவர் படற அவஸ்தை அவருக்கில்ல தெரியும்… என்னென்ன பண்ண வேண்டியிருக்குன்னு பார்த்தால் தான் உங்களுக்கும் புரியும். க்ரூப் போட்டோவுக்கு நிக்கறதுக்குள்ளயே தாவு தீர்ந்துடும்…. கண்ட ட்ரெஸ்ஸை எல்லாம் மாட்டிக்கச் சொல்லி சங்கடப்படுத்துவாங்க … கையை முறுக்கி எல்லாம் சுளுக்கு வராம … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களின் கருத்து – மழை-வெள்ளம், அரசு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து …..!!!

This gallery contains 3 photos.

. . இன்று வெளியாகி இருக்கும் “துக்ளக்” வார இதழில் மழை- வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் நிலை குறித்தும், அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்தும் “துக்ளக்” ஆசிரியர் “சோ” அவர்கள் தலையங்கத்தின் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். ஆசிரியர் “சோ” மருத்துவமனையில் இருக்கிறாரே – அவரால் தலையங்கம் எழுத முடிகிறதா ? என்று … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திருவாளர் EVKS இளங்கோவனின் இளமைக்காலம் பற்றி …..!!!

This gallery contains 4 photos.

. . அரசியல்வாதிகள் ஒவ்வொருவரைப் பற்றியும் நாம் ஒவ்வொரு விதத்தில் எடை போட்டு வைத்திருப்போம். அவை அனேகமாக, அவரது கடந்தகால, நிகழ்கால – பொதுவாழ்வு மற்றும் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கும். பெரும்பாலான தலைவர்களின் இளமைக்கால, சொந்த தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை… ஓரளவு மரியாதையான பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர் – ஒரு … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

மத்தியில் இருப்பவர்கள் அமைச்சர்களா அல்லது தமிழ்நாட்டின் வில்லன்களா …?

This gallery contains 6 photos.

நேற்றைய இடுகையின் பின்னூட்டத்தில் நண்பர் பாமரன் எழுதியுள்ளவை கீழே – ———– paamaran சொல்கிறார்: 5:40 முப இல் நவம்பர் 22, 2015 தினமலர் முதல் பக்கம் அரசியல் செய்தி பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015,00:00 // சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

இது தமிழக பாஜக அக்காவுக்கு சமர்ப்பணம் …..!!! பிரதமர் வழியில்…பாஜக முதல்வர்கள்…..!!!

This gallery contains 2 photos.

. தமிழகத்தில் பண்பாடும், கலாச்சாரமும் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், தாங்கள் ஆட்சிக்கு வந்து தான் பண்பாட்டை மீட்கப் போவதாகவும் வாய் வலிக்க / தொண்ட வீங்க மேடைக்கு மேடை பேசி வரும் தமிழக பாஜக அக்காவுக்கு – கீழ்க்கண்ட செய்தியை சமர்ப்பிக்கிறோம் …..இது தமிழக பாஜகவின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை தயாரிக்கும்போது மறந்து விடாமல் … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

இப்போது மோடிஜியையும் கடிக்கிறார் -சு.சுவாமி…!!!

This gallery contains 2 photos.

        மோடிஜியின் கோட்டையான குஜராத் அஹமதாபாதில் போய் நேற்றைய தினம் திருவாளர் சு.சுவாமி கூறி இருப்பது – 120 லட்சம் கோடி ( நூற்றிருபது லட்சம் கோடி ……..!!!!!!!!! ) ரூபாய் கருப்புப் பணம் இன்னும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதை மீட்டுக் கொண்டு வர நிதியமைச்சர் அருண் ஜெட்லி உருப்படியாக … Continue reading →

More Galleries | 23 பின்னூட்டங்கள்