Category Archives: பொது

“ஆலடி அருணா” , கையில் சவுக்கோடு – கலைஞர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார் …?

This gallery contains 1 photo.

இன்று காலை, மறைந்த ஆலடி அருணா வீட்டில் நிகழ்ந்த திருமண விழாவில் கலைஞர் கருணாநிதி பேசும்போது – ஆலடி அருணா மட்டும் இன்று இருந்திருந்தால் – சம்ஸ்கிருதத்துக்கு இடம் கொடுப்பவர்களை ஓட ஓட விரட்ட, கையில் சவுக்கை எடுத்துக் கொண்டு வந்திருப்பார்… -என்று பேசி இருக்கிறார். அவரது பேச்சிலிருந்து – கருத்துச் சிதறல்களிலிருந்து – சிறு … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும் இத்தகைய அனுபவம்….?

This gallery contains 1 photo.

இளமையில் நிகழும் பல அனுபவங்கள் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்து விடுகின்றன. அத்தகைய அனுபவங்கள் சிலருக்கே சிறப்பானவையாக இருந்திருக்கின்றன. நண்பர் செல்வராஜனை – நான் உங்களுக்கு தனியாக அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. விமரிசனம் இடுகைகளை தொடர்ந்து படித்து வரும் அனைவருமே அவரை அறிவர். எக்கச்சக்கமான செய்திகளை தன்னிடத்தே அடக்கிக்கொண்டு ( பதுக்கி வைத்துக்கொண்டு….? ), சரியான சமயத்தில், … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

” வழக்கறிஞர்கள் ஸ்பெஷலா ? ” தந்தி டிவியில் திரு ரங்கராஜ் பாண்டே – திரு.பால் கனகராஜ் -விவாதம் …..!!!

. . கடந்த 3-ந்தேதியன்று இந்த விமரிசனம் தளத்தில் – ” வக்கீல்கள் என்ன விசேஷ பிறவிகளா ….?” என்கிற தலைப்பில் ஒரு இடுகை வெளிவந்தது. பின்னர் அது குறித்து பின்னூட்டங்கள் மூலம் நிறைய விவாதங்களும் நடந்தன. நேற்றிரவு, ” தந்தி ” தொலைக்காட்சியில் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் – வழக்கறிஞர் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

பாய்ந்த எலியும், பதுங்கிய புலியும் – Dr. பச்சமுத்து V/s Dr. ராம்தாஸ் ….!!!

. . offensive – defensive நிலைகள் பற்றி விளையாட்டுப் பிரியர்கள் நன்கு அறிவார்கள். திரு. ராமதாஸ் அவர்கள் முதல் அடியை கொடுக்க, திரு. பச்சமுத்து அவர்கள் பதிலடியைக் கொடுத்தார்….ஆனால், அந்த பதிலடியே offensive-ஆகப் போய் விட்டதால் பதிலுக்கு பாயவேண்டிய திரு.ராம்தாஸ் அவர்கள், தான் பதுங்கிக்கொண்டு, திரு.ஏ.கே.மூர்த்தியை விட்டு பதில் கொடுத்திருக்கிறார்….!!! இப்போதைக்கு சிக்கலில் சிக்கி … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

” கொள்ளையடித்தது தெரியாதா ” …? டாக்டருக்கும் டாக்டருக்கும் சண்டை …!!!

This gallery contains 1 photo.

கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக லாரன்ஸ் தயாரித்து, நடித்த ஒரு படம் வந்தது…. அதில் “பேய்க்கும் பேய்க்கும் சண்டை ” என்று டைட்டில் போட்டு ஒரு ” பயங்கரமான ” பேய்ச்சண்டை நடக்கும். ஆனால், தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் அனைவரும் குலுங்க குலுங்க சிரிப்பார்கள்….!!! அது தான் நினைவிற்கு வருகிறது…. சுருட்டல் மன்னர்கள் – இரண்டு பேர் … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

திரு.திருமா – திமுக எங்களை சேர்த்திருந்தால் 200 சீட் பெற்றிருக்கும்…..!!!

This gallery contains 1 photo.

இன்று வெளிவந்துள்ள ஜூ.வி. இதழில் திரு.திருமாவளவன் அவர்களின் புதிய பேட்டி ஒன்று வெளிவந்துள்ளது. அதிலிருந்து இடுகைக்கு தொடர்புடைய சில பகுதிகள் (மட்டும்) கீழே – ——————————————– 1) இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சி தான். வாக்குகளை அதிமுகவும், திமுகவும் விலைகொடுத்து வாங்கி விட்டன. எங்கள் அணிக்கு எதிரான ஆதாரமில்லாத மிகவும் அபத்தமான அவதூறுகளை பரப்பினார்கள். போலியான … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

பதவியை தவறாக பயன்படுத்தும் திருமதி மேனகா காந்தி – மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்….

This gallery contains 1 photo.

  மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரகம், பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகளைக் கொல்வதற்கு சில மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கியதை குறைகூறி மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் திருமதி மேனகா காந்தி பேசி இருக்கிறார். இப்படியெல்லாம் பேசுவதே சிலருக்கு பேஷனாகி விட்டது. மனித உயிர்கள் பலியாவதையும், ஏழை விவசாயிகளின் பயிர்கள் நாசப்படுவதையும் தடுப்பதற்காக … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்