Category Archives: பொது

அச்சம் தவிர் …..

This gallery contains 2 photos.

அமரகவி சுப்ரமணிய பாரதிக்கு நமது உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்….

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திருமதி சசிகலா என்னும் …….???

This gallery contains 1 photo.

… … மர்மங்களால் தன்னை போர்த்திக் கொண்ட ஒரு நபர். உண்மையில் இவர் எத்தகையவர்…? இவரது உண்மையான குணங்கள் என்ன…? ஜெ.அவர்களின் மீது இவர் கொண்டிருந்த நட்பு அல்லது பாசம் அல்லது உறவு எத்தகையது…? இவரால் அவருக்கு உண்மையிலேயே எதாவது கெடுதல்கள் நிகழ்ந்தனவா…? ஒரு வேளை இவர் ஜெ.வுக்கு உண்மையாக நடந்து கொண்டிருந்தாலும், இவரது நெருங்கிய … Continue reading →

More Galleries | 21 பின்னூட்டங்கள்

அப்போலோவில் ஜெ.யுடன் அனுபவம் எப்படி இருந்தது – பெண் நர்சுகள் சிலரின் கருத்து….

This gallery contains 1 photo.

கேட்பதற்கு மிகவும் சுவாரஸ்யம் – ஜெ.அவர்களுடனான இந்த அனுபவங்கள் …. அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்டபோது, அவர் உடல்நலம் பெற மருத்துவப் பணியில் ஈடுபட்ட பெண் நர்சுகள் சிலர் தங்கள் அனுபவங்களை சொல்லி இருப்பது செய்தி தளத்தில் வெளிவந்துள்ளது. நமது நண்பர்களின் பார்வைக்காக அதை கீழே தந்திருக்கிறேன். தமிழ் மொழி பெயர்ப்பு – அவ்வளவு … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

அந்த புண்ணியமும் போகட்டும் அவருக்கே…..!!!

This gallery contains 1 photo.

… … தங்கள் அன்பிற்குரிய தலைவரின் இறப்பு செய்தியைக் கேட்டு, அதிர்ச்சியில் உறைந்த தமிழக மக்கள், லட்சக்கணக்கில் சென்னையில் கூடினர். அடுத்து என்ன ஆகுமோ, கலவரம் மூளுமோ என்கிற அச்சத்தில் பலர். பஸ், ரெயில், ஆட்டோ, டாக்சி, பிற போக்குவரத்து சாதனங்கள் – பெரிய, சிறிய கடைகள், பெரிய, சிறிய – உணவகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் “சோ” – சில நினைவுகள்….

This gallery contains 1 photo.

…. …. அதிகாலையில் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தபோது, திடுக்கிடலோ, அதிர்ச்சியோ ஏற்படா விட்டாலும், நிச்சயமாக ஏற்கெனவே இருந்த வருத்தம் இன்னமும் சில மடங்கு கூடுதலாகியது என்று கூறுவது தான் சரியாக இருக்கும். “சோ” அவர்கள் ஏற்கெனவே பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மிக சீரியசான நிலைக்கு போய் மீண்டு திரும்பியவர் என்பதால், மனம் ஓரளவுக்கு இத்தகைய செய்தியை … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

சென்று “உன் அம்மா”வுடன் சேர்ந்து கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இரு “அம்மா”….

This gallery contains 7 photos.

”’ ”’ சென்று “உன் அம்மா”வுடன் சேர்ந்து கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இரு “அம்மா”…. ——————————————————————- நினைவுரைகள் – —————————— குறைகள் இல்லாத மனிதர் யார்…? நிறைகள் போதுமே என்றும் நினைவில் வைக்க – —————— எத்தனையோ ஆண் சிங்கங்கள் நடமாடும் அரசியல் காட்டுக்குள் – ஒற்றை சிங்கமாக உள்ளே நுழைந்து தன்னந்தனியே போராடி வென்று, … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

இறைவனிடம் ஒரு பிரார்த்தனை …. இவருக்கென்ன அவசரம்…?

This gallery contains 1 photo.

… … வந்தவர் எல்லாம் ஒரு நாள் போய்ச்சேரத்தான் வேண்டும். மனதுக்கு நிச்சயம் அது தெரிகிறது. ஆனாலும், உனக்கேன் அவசரம்….? உன்னிடம் நல்லவர்களுக்கா பஞ்சம் …? இவரையாவது எங்களுக்கு விட்டுக் கொடு…. அதற்குள் அழைத்துக் கொள்ள ஏன் ஆசைப்படுகிறாய்…? இவரை எங்களிடமிருந்து பிரித்து விடாதே… இறைவா …… உன்னிடம் ஒரு வேண்டுகோள் – – தயவு … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்