This gallery contains 2 photos.
… … மே, 2016-ல் தமிழக மக்கள், நம்பிக்கையோடு ஓட்டு போட்டு, தங்கள் மாநிலத்தை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்தது ஜெயலலிதா என்னும் ஆளுமையை தான்… எட்டு மாதங்களுக்குள் அவர் மறைந்து, ஒரு நயவஞ்சக நரிக்கூட்டம் ஆட்சியைப் பிடிக்கும் என்பதை மக்கள் அப்போது அறியாமல் இருந்தார்கள்…. எப்பேற்பட்ட சுயநலக்கூட்டம் ஜெ.அவர்களின் பின்னால், அவரை விழுங்கவும், அதிகாரத்தை கைப்பற்றவும் … Continue reading









// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…