This gallery contains 15 photos.
… … காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு என்று செய்திகள் வருகின்றன…. சாதாரணமாகவே டிசம்பர் கடைசியிலும், ஜனவரியிலும் மிகக்கடுமையான குளிர் இருக்கும்… இந்த வருடம் இன்னும் கடுமை என்று சொல்கிறார்கள். சென்ற வருடம் கிட்டத்தட்ட இதே காலத்தில் நான் காஷ்மீர் சென்றிருந்தேன்…. திட்டமிட்டு, இந்த குளிர்காலம் அங்கே எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே…!! நம்மைப்போன்ற வெளியூர்க்காரர்களுக்கு தான் … Continue reading









// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…