Category Archives: பொது

“நம்பிக்கையும் வலிமையும்” – இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்….

This gallery contains 6 photos.

“எதிர்கால இந்தியா முன் எப்போதும் இருந்ததை விட மிகுந்த சிறப்புடனும் பெருமையுடனும் விளங்கப் போகிறது,” இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்… புத்துணர்வு பெற, சுவாமி விவேகானந்தரின் முழக்கங்களில் சிலவற்றை இங்கு பதிய விழைகிறேன்…!!! “நம்பிக்கையும் வலிமையும்” நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை. இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திரு.ராகுல் காந்தி எப்போதும் பிரதமர் வேட்பாளராக மட்டும் தான் இருக்க முடியும்….!!!

This gallery contains 9 photos.

… … ரூபாய் நோட்டு தடை விவகாரம் தொடர்பாக ” ஜன் வேதனா “என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு தலைமை ஏற்று பேசிய கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிரதமர்மோடியையும் அவரின் அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசி இருக்கிறார்… திரு.ராகுல் காந்தி பேசியதிலிருந்து சில பகுதிகள் கீழே – நாள்தோறும் யோகா … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

59 விநாடிகள் – நேரம் இருந்தால்….. பாருங்கள்…!!! ஒரு வீடியோ காட்சி….!!!

This gallery contains 1 photo.

இந்த காட்சிகளை வடிவமைத்து படம் பிடிக்க 11 மணி நேரங்கள் பிடித்ததாம்…. நன்றி – பிபிசி வலைத்தளம்…

More Galleries | 1 பின்னூட்டம்

சத்தம் இல்லாமல், சுங்கச் சாவடிகளுக்கு 922 கோடி அள்ளிக் கொடுக்கப்படுகிறது…!!!

This gallery contains 1 photo.

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன் விளைவாக, 8-ந்தேதி இரவிலிருந்து, நாடு முழுவதும் இருந்த நெடுஞ்சாலைகளில், டோல் கேட்களில் (சுங்கச் சாவடிகள்) பிரச்சினைகள் உருவாயின. சில்லறை இல்லாமல், கட்டணம் செலுத்த முடியாமல், வண்டிகள் மைல்கணக்கில் நின்றன. ஹைவே-க்களில் பெரும் நெருக்கடி உண்டாயிற்று. பெரும் அதிருப்தியிலும், கடும் கோபத்திலும் இருந்த மக்களை சாந்தப்படுத்தவும், பிரச்சினைக்கு உடனடி தீர்வு … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

இன்னும் அதிக மர்மம் – சஹாரா டைரி- V.V.I.P. விவகாரம் ….!!!

This gallery contains 1 photo.

” தடயங்களை அழிக்க முற்படும்போது – உருவாகும் புதிய காட்சிகள் ” – என்கிற தலைப்பில் 06/01/2017 அன்று இதே வலைத்தளத்தில் வெளியான இடுகையை நண்பர்கள் படித்திருக்கலாம்… படிக்கத் தவறியவர்கள் அதை முதலில் படித்து விட்டு இந்த இடுகையை படித்தால் விஷயத்தை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்…. ( “தடயங்களை அழிக்க முற்படும்போது – உருவாகும் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

விடாக்கண்டர் கொடாக்கண்டர் பேட்டி….!!! திரு.எஸ்.குருமூர்த்தி – திரு.ரங்கராஜ் பாண்டே –

This gallery contains 1 photo.

… சனி (07/01/2017) இரவும், ஞாயிறு மறு ஒளிபரப்புமாக தந்தி டிவியில் ஒளிபரப்பாகிய திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களை திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் பேட்டி கண்ட நிகழ்ச்சியை நண்பர்கள் பலரும் பார்த்திருப்பீர்கள்…. ( பார்க்காத நண்பர்களுக்காக, கீழே லிங்க் கொடுத்திருக்கிறேன்..) நிகழ்ச்சி மிகவும் விருவிருப்பாகவும், சுவையாகவும் இருந்தது என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

மீண்டும் மீண்டும் இம்சை ….. தொடரும் தொல்லைகள் …

This gallery contains 1 photo.

… தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகளில் நாளை முதல் டெபிட், கிரெடிட் கார்டுகள் ஏற்க முடியாது என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். கார்டு மூலம் நடைபெறும் பரிவர்த்தனைக்கு 1% வரி விதிப்பதற்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், வங்கிகளில் இருந்து தாமதமாக பணம் வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். பரிவர்த்தனை முடிந்து … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்