Category Archives: பொது

நிதிஷ்குமார்ஜி இப்போது எப்படி feel பண்ணுவார்…?

This gallery contains 2 photos.

… … திருவாளர் நிதிஷ்குமார் இப்போது எத்தகைய உணர்வோடு இருப்பார்…? நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பாரா…? நமக்கு யோசிக்க வேண்டிய சிரமத்தை கொடுக்காமல், இரண்டு கார்ட்டூன்களின் மூலம் விளக்கி விட்டார்கள் – கார்ட்டூனிஸ்ட் திரு.சுரேந்திரா-வும், திரு.கேசவ் அவர்களும்… உங்களுக்கு இந்த கார்ட்டூன்களின் கருத்து ஏற்புடையவையாக இருக்கின்றனவா…? ஒருவேளை இல்லை என்றால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…? … …

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பாஜக’வின் – ” காங்கிரஸ் முக்த் பாரத் “

This gallery contains 1 photo.

… … – இது பாஜகவின் 2014 பாராளுமன்ற தேர்தலுக்கான “ஸ்லோகன்” ஆக இருந்தது… அதாவது காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதை தனது லட்சியம் என்று பாஜக 2014 தேர்தலின்போது சொல்லியது…. அப்போது, யாருமே அது நிஜத்தில் நடக்குமென்று நம்பவில்லை… அதிக பட்சம், காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்படலாம்.. ஆனால் காங்கிரசை இல்லாமல் ஒழிப்பது இயலாத … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

ஒரு வேதாளக் கேள்வி – கஸ்டமர்களின் ஏமாளித்தனமா – வியாபாரியின் ஏமாற்றும் திறனா.. இது எப்படி சாத்தியமாகிறது ….?

This gallery contains 1 photo.

… … … அப்பா அம்பானி, சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க என்னென்ன வழிகளை எல்லாம் கையாண்டார் என்று அந்தக்கால இந்தியன் எக்ஸ்பிரஸில், பரபரப்பாக, விலாவாரியாக எழுதப்பட்டது…. மகன் அம்பானியின், இந்தக் கால சாம்ராஜ்ய விஸ்தரிப்பு எப்படி எல்லாம் நடக்கிறது என்பதை மக்கள் கண்கூடாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்…!!! இருந்தும் இந்த வியாபாரம் மற்றெதையும் விட வெகு வெற்றிகரமாக … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்…. திரு.ஸ்டாலினும் – திரு.திருமாவளவனும்…!!!

This gallery contains 1 photo.

… … தமிழில் எல்லாவற்றிற்கும் உதாரணம் இருக்கிறது…. ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்… வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்… ————— செய்தி – … … சென்னையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், ‘மாற்றம் வேண்டும் என்றால், திருமாவளவன் பக்கபலமாக இருக்க வேண்டும்; அவர் பக்கபலமாக இருந்தால், தேர்தலில் வெற்றி … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி பாடிய “ஆவாரா” இந்தி பாடல்…!!! (என் விருப்பம் – 11 )

… … இரண்டு நாட்களுக்கு முன் என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு பாடல் வீடியோவை மெயிலில் அனுப்பி இருந்தார். என் ரசனைகள் குறித்து நன்கு தெரிந்தவர் அவர். உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி பாடும் ஒரு பழைய இந்தி பாடல் பார்… என்று எனக்கு எழுதி இருந்தார். அதில் கோட்,சூட் போட்ட ஒருவர் இந்தி நடிகர் ராஜ்கபூரின் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

கல்யாணம் செய்யாமலே குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்…..

This gallery contains 1 photo.

… … குடும்ப விஷயம், நாம் இதை பொதுவெளியில் எழுதுவது நாகரிகமாக இருக்குமா என்று ஒருக்கணம் யோசித்தேன்… இதை நாமா பொதுவெளிக்கு கொண்டு வருகிறோம்..? சம்பந்தப்பட்டவரே, ஏற்கெனவே, பொதுவெளிக்கு கொண்டு வந்து விட்டதைப்பற்றி தானே எழுதுகிறோம் என்று தோன்றியது.. எனவே தொடர்கிறேன்…! ” திருமணம் செய்துகொள்வது – ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர், சமூக சாட்சியாக … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

குலுங்க குலுங்கச் சிரிக்க – “துக்ளக்” சத்யா’வின் ஒண்ணரை பக்க நாளேடு….!!!

This gallery contains 3 photos.

… … அண்மைக் காலங்களில் திரு.கமல்ஹாசன் “இயற்றிய” ட்விட்டர்களையும், அவற்றிற்கு எதிர்வினையாற்றிய அமைச்சர் பெருமக்களையும் மிஞ்சி – அதைவிட சி(ரி)றப்பான செய்திகளை, வெகு சுலபமாக தன்னால் உருவாக்க முடியும் என்று செயலில் காட்டி இருக்கிறார் துக்ளக் சத்யா அவர்கள்…. அவரது அற்புதமான கற்பனையை நீங்களும் ரசித்து அனுபவிக்க – … … …

More Galleries | 7 பின்னூட்டங்கள்