Category Archives: பொது

ஜெயலலிதா அவர்களின் சொத்துக்கு எதிர்பாராத வாரிசு….!!! ஒரு கார்ட்டூனிஸ்டின் பார்வையில்….

This gallery contains 1 photo.

… … …

More Galleries | 5 பின்னூட்டங்கள்

“அன்பு தான் இயற்கையானது; தூண்டப்பட்டு வருவது வெறுப்பு ” – உயர்ந்து நிற்கிறார் ஒபாமா….!!!

This gallery contains 2 photos.

… … அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ட்விட்டரில் ஒரு செய்தியை பதிவிட்டிருக்கிறார்…. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இன, நிற வெறி கலவரம்தொடர்பானதாக அது தோன்றினாலும், உலகம் முழுவதற்கும், அனைத்து நாட்டு மக்களுக்கும் பொருந்தக்கூடிய செய்தி என்பதால் அது உயர்வு பெறுகிறது…. மார்டின் லூதர் கிங் அவர்களை மேற்கோள் காட்டி – பிறக்கும்போது யாரும் வெறுப்புணர்வுடன் பிறப்பதில்லை. … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

யார் அந்த ஏமாற்றிய 9000 பேர் …? எண்ணிக்கை ஏறியது ஏன்… எப்படி…?

This gallery contains 1 photo.

… … இது ரிசர்வ் வங்கியின் defenition – According to RBI – A wilful default occurs when a defaulting borrower – – doesn’t honour an obligation, – despite having the capacity to pay, or – siphoning off funds and disposing of … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

தினமலர்+ஹிந்து – இன்றைய கார்ட்டூன்கள் 2-ம் நிஜந்தானே…?

This gallery contains 2 photos.

… … ஒன்று – தீவிரமாக பாஜகவை ஆதரிக்கும் நாளேடு… அதில் வந்திருக்கும் ஒரு கார்ட்டூன் – இன்னொன்று – முதலாளி இடதுசாரி என்று சொல்லப்படுபவர், ஆனாலும் காங்கிரசை ஆதரிக்கும் நாளேடு – இவை முறையே பாஜக மற்றும் காங்கிரஸ் பற்றி கார்ட்டூன் போட்டால் அவற்றை நிஜமென்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும்…? நிஜத்தை பிரதிபலிக்கும், … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

சுதந்திரம் … ஒவ்வொருவராலும் உணரப்படுவது எப்போது….?

… … எத்தனை மொழிகள்… எத்தனை இனங்கள்… எத்தனை மதங்கள்…? அத்தனையையும் மறந்து “நாமெல்லாம் ஒன்று” என்று – ” வேற்றுமையில் ஒற்றுமை ” என்பதை நடைமுறையில் காணும்போது தான், ஒவ்வொருவரும் உண்மையான சுதந்திரத்தை உணர்கிறோம்… அல்லவா…? இந்தப்பாடலும், காட்சியும் அதை சுலபமாக விளக்குகின்றன அல்லவா… ? அமிதாப் பச்சனின் அவர்களின் கம்பீரக்குரலில் -தேசிய கீதம்.. … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

திரு.ஓபிஎஸ், தங்களை, பாஜக தலைமை கட்டுப்படுத்துவதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாரா ..???

This gallery contains 1 photo.

… … … இன்றைய டெல்லி செய்தி இது – இன்று( ஆகஸ்ட்-14) பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். பிரதமர் இல்லத்தில் சுமார் அரைமணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின்போது மைத்ரேயன் எம்.பி. உடனிருந்தார். இரு அணிகள் இணைப்பு குறித்தும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

70-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் – இவையும் நினைவிற்கு வருகின்றனவே…!!!

This gallery contains 12 photos.

… … 1947-ல் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் கொடுப்பதாக தீர்மானித்தபோது, நாட்டின் எந்தெந்த பகுதிகள் பாகிஸ்தானுக்கு போகும், எந்தெந்த பகுதிகள் இந்தியாவுடன் இருக்கும் என்பது அறிவிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் எல்லைக்கோடுகள் தீர்மானிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டன. சுதந்திர தினத்தை இரண்டு நாட்டைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்… ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு அற்ப ஆயுள். … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்