This gallery contains 2 photos.
… … … கம்ப்யூட்டர் உலகின் பிதாமகன், பில் கேட்ஸ் அவர்கள் சொல்கிறார்… பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் 14 வயதாவது ஆகும் வரை அவர்களிடம் செல்போனை கொடுக்காதீர்கள்.. விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு. இரண்டு பக்கமும் கூரான பிளேடு போல. ஜாக்கிரதையாக பயன்படுத்தாவிட்டால் – சேதம் தான். இன்றைய காலகட்டத்தில், பிள்ளைகளுடன் உட்கார … Continue reading









பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…