Category Archives: பொது

மோசடி மன்னன் நிரவ் மோடியும்….திரு.ரவிசங்கர்ஜியும்….!!!

This gallery contains 2 photos.

… … ஆனாலும் ரவிசங்கர்ஜி அநியாயத்துக்கு கோபப்படுகிறார்…. அப்படியென்ன தவறாகச் சொல்லி விட்டார்கள்.. ? ” சோட்டா மோடி ” … அவ்வளவு தானே…? இதற்குப் போய் இவ்வளவு கோபமா…? நிருபர் கூட்டத்தில் பொங்கி விட்டார்… அதெப்படி அவமரியாதை செய்யலாம் என்று…!!! பாவம் அவர் என்ன செய்வார். அவருக்கு எப்போதும் அவருடைய boss ஞாபகம் தான்…. … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்…?

… … ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்…? ஒரு பெண் எப்போது எல்லாராலும் நேசிக்கப்படுகிற தேவதையாக உருவெடுக்கிறாள் …? தேவதை என்பது உருவத்தை வைத்தா…? அல்லது குணங்களையும், செயல்களையும் வைத்தா…? இவற்றைப்பற்றி நாம் யோசிப்பதை விட – திரு.சுகி சிவம் சொல்வது சுவாரஸ்யமாக இருக்கும்… கேட்போமா…!!! … ————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

திரு.கட்கரி அவர்களின் இலாகாவில் லஞ்சம் … அமெரிக்க கோர்ட்டில் ஒப்புதல்…!!!

This gallery contains 2 photos.

… … … இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் கொடுத்ததாக சிடிஎம் ஸ்மித் என்கிற அமெரிக்க நிறுவனம், அமெரிக்க நீதிமன்றமொன்றில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பணப்பரிமாற்றம் அந்த அமெரிக்க நிறுவனத்தின் இந்திய கிளையின் நிதி இயக்குநர் கோபகுமார் வழியாக நடந்ததாகத் தெரிகிறது. … அமெரிக்க நீதிமன்றத்தில் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஜெயலலிதா அவர்களைப் பற்றி ரஜினிகாந்த் …. ( பகுதி-3 – யாரைப் பற்றி … யார்…? – )

This gallery contains 2 photos.

… … … திரு.ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளுக்கு நான் நேரில் சென்ற அனுபவம் உண்டு… எதைப்பற்றி பேசினாலும், மனம் திறந்து பளிச்சென்று பேசும் குணம் அவருடையது….! மனதில் உள்ளதை அப்படியே வெளிப்பட பேசுவது எளிதல்ல… அதற்கு ஒரு தனி மனப்பக்குவம் வேண்டும். முக்கியமாக ஈகோவை விட்டொழிக்க வேண்டும். அநேகமாக, பொதுவாழ்வில் உள்ளவர்கள், தங்களை … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

நிம்மதியாகத் தூங்க….!!!

… … அறிவுபூர்வமாக ஆராய்ந்து சொல்கிறார்கள்.. தூக்கம் சுலபமாக உங்கள் கண்களைத்தழுவ வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று….!!! —————————————————————————————————————- பின் குறிப்பு – நான் இரண்டு வித மனிதர்களையும் பார்க்கிறேன். தூக்கம் வராமல் திண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்…(அவர்கள் மிகக்குறைந்த அளவிலானவர்கள்… மைனாரிடி பிரிவினர்…!!! ) இன்னொரு ரகம் – தூங்குவதையே பொழுதுபோக்காக கொண்டிருப்பவர்கள்… ஒரு தடவை … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

அமீத் ஷா V/s ப.சிதம்பரம் சிறப்பு “பக்கோடா” பட்டிமன்றம்….!!!

This gallery contains 1 photo.

… … … எத்தனையோ பட்டிமன்றம் பார்த்திருப்பீர்கள்… ஆனால், திரு.அமீத் ஷா மற்றும் திரு.ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொள்ளும் இத்தனை சுவாரஸ்யமான “பக்கோடா” பட்டிமன்றம் பார்த்திருக்க மாட்டீர்கள்…!!! இதில் விசேஷம் என்னவென்றால், பட்டிமன்றத்தில் நடுவர் கிடையாது… “விமரிசனம்” தள வாசக நண்பர்கள் தான் நடுவர்கள்… தங்கள் தீர்ப்புகளை பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம்…!!! … ————————————————————————————————————-

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கூச்சலில் – மறைக்கப்பட்ட “GOA” ஊழல் ….!!!

This gallery contains 1 photo.

… … … பாராளுமன்றத்தில் சப்தம் போட்டதால், உரக்கப்பேசியதால் – உண்டான விளைவு… அன்று இந்தியா முழுவதும் பேசப்பட்டிருக்க வேண்டிய மிகப்பெரிய ஊழல் கதையொன்று சுத்தமாக மறைக்கப்பட்டது… மறக்கப்பட்டது… அதற்கு முந்தைய நாள் தான் உச்சநீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்), கோவா மாநிலத்தில், திருவாளர் மனோகர் பர்ரிகர் அவர்களை முதலமைச்சராக கொண்ட பாஜக அரசு, சட்டவிரோதமாக கொடுத்திருந்த … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்