This gallery contains 2 photos.
… … தொலைக்காட்சி செய்தித் தளங்கள், சில – பரபரப்புகளுக்காகவும், தங்கள் டிஆர்பி ரேட்டை உயர்த்திக் கொள்ளவும் ஆதாரமில்லாத செய்திகளையும், திரித்துக் கூறப்பட்ட கதைகளையும் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் தங்கள் முக்கியத்தை வளர்த்துக் கொள்வது…..! மற்றும் சிலவோ, மத்தியில் / மாநிலத்தில் ஆளும் கட்சிகளின் செல்வாக்கு அல்லது பயமுறுத்தல் அல்லது அழுத்தங்கள் … Continue reading









மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…