This gallery contains 1 photo.
… … … ரஜினிகாந்த் அவர்களைப்பற்றிய பல தகவல்களை வெளியே கொண்டு வருகிறது இந்த பேட்டி… “சில முக்கியமான விஷயங்களை சொல்லத்தவறி விட்டார்…” என்கிற தலைப்பில் 30/05/2018 அன்று இதே தளத்தில் ரஜினியின் தூத்துக்குடி பயணத்தையொட்டி, அவர் வெளியிட்ட கருத்துகளைப்பற்றி – ஒரு இடுகை வெளிவந்தது. அதிலும், அதன் பின்னூட்டங்களிலும் பல கருத்துகள் சொல்லப்பட்டன… சென்னை … Continue reading









மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…