Category Archives: பொது

கரணம் தப்பினால்… மரணம்…? என்னவொரு தன்னம்பிக்கை….!!!

… … இதை பார்க்கும்போதே ‘திக்’ ‘திக்’ தவிர்க்க முடியவில்லை… ஜப்பானில், ஒசாகா மோனோ ரெயில் ஓடிக்கொண்டிருப்பதைத்தான் நாம் இந்த வீடியோவில் பார்க்கிறோம். இதை வடிவமைத்து, செயல்படுத்தியவர்களுக்கு என்னவொரு தன்னம்பிக்கை இருந்திருக்க வேண்டும்…? எங்கேயாவது சிறு கோளாறு, ஒரு விநாடி தாமதம் ஏற்பட்டாலும் கூட விளைவுகள் எந்த அளவிற்கு மோசமாக இருக்கும்….!!! இது இயங்கும் விதத்தைப் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

2019-ல் மோடிஜியை தான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும்….!!!

This gallery contains 2 photos.

… … … யார் என்ன சொன்னாலும் சரி…. நமது பண்பாடு காக்கப்பட வேண்டுமென்றால், 2019 தேர்தலில் மீண்டும் மோடிஜியை தேர்ந்தெடுப்பது தான் சரியாக இருக்கும்…. இந்தப்பேச்சு இப்போது ஏன் வருகிறது என்கிறீர்களா…? முதலில், தினமணி’யிலிருந்து ஒரு செய்திச் சுருக்கத்தை பாருங்கள் – ———————————— பிரதமர் கடந்த 48 மாதங்களில் 41 முறை அரசு முறைப்பயணமாக … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

இப்படி பொட்டென்று மண்டையில் அடிப்பது போல் சொன்னாலாவது….

… … இப்படி பொட்டென்று மண்டையில் அடிப்பது போல் சொன்னாலாவது – நமது “மக்கள்” பெப்சி, கொக்கோ கோலா குடிப்பதை நிறுத்துவார்களா…? … (மன்னிக்கவும் – வீடியோ / ஆடியோ தரம் அவ்வளவு தான்… என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை…) . ————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

(பகுதி- 2) “மாயா” உலகம் – முடிவில்லாத கேள்விகள் ….

This gallery contains 1 photo.

… … … இன்னொரு சம்பவம்…. என் நண்பர் ஒருவரின் உறவினர்… “அப்பு மாமா” – ரெயில்வேயில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். நல்ல உயரம், தடிமன், திடகாத்திரமானவர்.. நல்ல தோற்றம், களையான முகம் – பார்க்க கம்பீரமாக இருப்பார்…. தீவிர ஆஞ்சநேய பக்தர்…. வீட்டில் இல்லாத நேரங்களில் எல்லாம் அவருக்கு பழக்கமான அந்த ஹனுமார் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

“மாயா” உலகம் – முடிவில்லாத கேள்விகள் ….(பகுதி- 1)

This gallery contains 1 photo.

… … … … பிறப்பது நம் கையில் இல்லை… இறப்பதும் நம் விருப்பத்தில் இல்லை… எத்தனை நாட்கள் இங்கிருக்கப்போகிறோம்… ? சுத்தமாக நமக்குத் தெரியாது… அன்றாடம் சந்திக்கிறோம் ஆயிரம் பிரச்சினைகளை… நாளை என்ன நடக்கப்போகிறது…? எத்தகைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்….? அவை எவ்வாறு முடியும்…? எதையுமே உறுதியாகச் சொல்ல முடியாது நம்மால் …. நாம் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

நிழலைக் காட்டி மிரட்டும் நிஜம்….!!!

This gallery contains 2 photos.

… … ” நிஜம் ” ஒன்று, “நிழலை”க்காட்டி பயமுறுத்துகிறது என்கிற ஒரு வரித் தலைப்பே இந்த இடுகைக்கு போதுமானது என்று தோன்றுகிறது. மிகவும் சிரமப்பட்டு, லெக்சர் அடித்து, கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு, நேற்று உருவாக்க முயன்ற பிம்பம், “நிழலை” நினைவுறுத்துவதை விட, “நிஜ”த்தையே அதிகம் நினக்க வைக்கிறது என்பது தானே உண்மை….??? கேசவ் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

வங்கிகளின் மீதான நம்பிக்கை …

This gallery contains 1 photo.

… … கீழே இருப்பது – ரிசர்வ் வங்கியிலிருந்து திரட்டப்பட்ட ஒரு சர்வே ரிப்போர்ட்…. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் வங்கிகளின் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதையும், டெபாசிட் செய்யும் வழக்கம் எப்படி அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டது என்பதையும் இந்த சர்வே … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்