Category Archives: பொது

கண்ணாடி அறையில் கண்கொள்ளா காட்சி…!!!

This gallery contains 10 photos.

… … வழக்கமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்பவர்களுக்கு அரங்கனை தரிசிப்பதே முக்கிய நோக்கமாக இருக்கும்… ஆனால், எனக்கு அங்கு வேறு சில விஷயங்களிலும் கூடுதல் ஆர்வம் உண்டு….. அரங்கனைத்தவிர, எனக்குப் பிடித்த, நான் தேடும் – வேறு பல விஷயங்களும் கோவிலில் உள்ளன. எனவே, நான் செல்லும்போது, அநேகமாக குடும்பத்தினரை தவிர்த்து விட்டு தனியாகவே செல்ல … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

திருவாளர் …..வைகோவும் அவரது 50 லட்சமும்…!!!

This gallery contains 1 photo.

… … 50 லட்சம் குறித்து திருவாளர்கள் வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர் கொடுத்த ஒரு தொலைக்காட்சி பேட்டி கீழே – … வைகோ மற்றும் திருமாவளவன் ஒன்றரை நிமிட பேட்டி – … – வைகோ 2006 தேர்தலின்போது, திருமாவுக்கு 50 லட்சம் கொடுத்ததாகச் சொல்கிறார். திருமாவும் மிகவும் கண்ணியத்தோடு, உதவினார் – உண்மை … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

அற்ப ஆயுளில் மறைந்த ஒரு ஆக்-ஷன் ஹீரோ…..

This gallery contains 3 photos.

… … … புரட்சியாளர்களின் மறைவைப்பற்றி சொல்லும்போது, “புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டார்” – என்று சொல்வார்கள். அப்படிச் சொல்வது உண்மையில் நெல் ஜெயராமன் அவர்களுக்கு அப்படியே பொருந்தும். இயற்கை விவசாயத்திலும், பாரம்பரிய நெல் விதைகளை பராமரித்து, பெருக்குவதிலும் – மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்த திரு.நெல்ஜெயராமனின் அகால மரணம் என்கிற மறைவுச் செய்தி – அவரை பீடித்திருந்தது … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“சட்டா பஜார்” சூதாட்டம் தெரியுமா…?

This gallery contains 3 photos.

… … மும்பை, கொல்கத்தா, ஜெய்பூர், கான்பூர் போன்ற வட இந்தியாவின் சில பெரிய நகரங்களில் புழங்கி வரும் சூதாட்டம் “சட்டா பஜார்..”. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் புழக்கத்தில் இல்லை… ஒருவேளை மார்வாடிகள் நிறைந்திருக்கும் சென்னை சௌகார்பேட்டையில் மட்டும் இருந்தாலும் இருக்கலாம்… இது சட்டபூர்வமானது இல்லை… ஆனால், அவர்களுக்கென்று தனி நெட்வொர்க் இருக்கிறது… ஒவ்வொரு ஊரிலும் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ரொம்ப ‘பிஸி’ – அவரால் எப்படி வர முடியும்….?

… … அவர் கஷ்டம் அவருக்கு தான் தெரியும். எவ்வளவோ முக்கிய வேலைகள் காத்துக் கிடக்கின்றன… அவர் பாவம் எதையென்று தான் பார்ப்பார்…? தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கு இதே வேலையாகி விட்டது…. வரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்…. ——————————————————————————— … —————————————————————————-

More Galleries | 3 பின்னூட்டங்கள்

அவரால் எப்படி வர முடியும்…? ரொம்ப ‘பிஸி’ – அவருக்கு ஏகப்பட்ட வேலைகள்…

… … தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கு இதே வேலையாகி விட்டது…. வரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்…. அவர் கஷ்டம் அவருக்கு தான் தெரியும். எவ்வளவோ முக்கிய வேலைகள் காத்துக் கிடக்கின்றன… அவர் பாவம் எதையென்று தான் பார்ப்பார்…? ——————————————————————————— … —————————————————————————-

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பெண்களை இருவகையாக பிரிக்கலாம்… (பகுதி-10)- இன்றைய சுவாரஸ்யம்…

This gallery contains 2 photos.

.. .. … எனக்குத் தெரிந்த வரையில் பெண்களை 2 வகைகளில் பிரிக்கலாம் என்று தோன்றுகிறது… ஒன்று – புத்திசாலி பெண்கள்… இரண்டு – அதிபயங்கர புத்திசாலி பெண்கள்… 🙂 🙂 எப்படி என்று கேட்கிறீர்களா…? அண்மையில், ஒரு வார இதழில், நான் படித்த ஒரு குட்டிக்கதையை முதலில் சொல்கிறேன்.. கேளுங்கள்… (கதையை கொஞ்சம் மாற்றி … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்