கண்ணாடி அறையில் கண்கொள்ளா காட்சி…!!!


வழக்கமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்பவர்களுக்கு அரங்கனை
தரிசிப்பதே முக்கிய நோக்கமாக இருக்கும்… ஆனால், எனக்கு அங்கு
வேறு சில விஷயங்களிலும் கூடுதல் ஆர்வம் உண்டு…..
அரங்கனைத்தவிர, எனக்குப் பிடித்த, நான் தேடும் – வேறு பல
விஷயங்களும் கோவிலில் உள்ளன. எனவே, நான் செல்லும்போது,
அநேகமாக குடும்பத்தினரை தவிர்த்து விட்டு தனியாகவே செல்ல
முயற்சிப்பேன்…!!!

என் ஆர்வங்கள் பற்றி – இங்கே வேண்டாம்.
இங்கே நான் சொல்ல வந்தது முக்கியமாக, இந்த மார்கழி மாதத்தில் அரங்கன் கோவிலுக்கு செல்பவர்கள் – ஆண்டாள் கண்ணடி அறைக்கு விஜயம் செய்யத்தவறாதீர்கள். ஆண்டாளின் பாசுரத்தில் கூறப்படும்
சில அற்புதமான வர்ணனைகளை, அப்படியே அழகிய, வண்ண, கலைப்படைப்புகளாக்கி அங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்….
உண்மையிலே கண்கொள்ளாக்காட்சி தான்.

அவற்றில் சில இங்கே உங்கள் பார்வைக்கு –

..


..

..


..

..

..


..

..

..

இத்தனையில் – எனக்கு மிகவும் பிடித்த
படைப்பு இது…..

——————————-

பின் குறிப்பு – இன்னும் சிலவும் இருக்கின்றன. ஒரே பகுதியில் பதிவேற்றுவதில் சில சிரமங்கள்…

நீங்கள் விரும்பினால் – மதியம் அடுத்த பகுதியில் பதிப்பிக்கிறேன்.

.
————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to கண்ணாடி அறையில் கண்கொள்ளா காட்சி…!!!

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    மிக மிக அழகாக இருக்கின்றன.
    அற்புதமான ரசனையுடன் கூடிய படைப்புகள்.
    அவசியம் மீதியையும் பதியுங்கள்.
    நேரில் ஸ்ரீரங்கம் போக முடியாதவர்களுக்கு இது ஒரு
    ஆனந்தமான அனுபவமாக இருக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.