Category Archives: பொது

“அருவருப்பான அரசியல்” – கார்த்திகை செல்வனின் ஒரு அருமையான நேர் காணல்…

This gallery contains 2 photos.

… … … பேட்டி எடுப்பவர், பேட்டி கொடுப்பவரை மடக்கு மடக்கென்று மடக்கி முடிந்த வரை அவரது பலவீனங்களை வெளிப்படுத்தி, அவர் எந்தெந்த விதத்தில் முட்டாளென்று நிரூபிக்க முயல்வது ஒரு ரகம்…. கேள்விகளை பட்டியலிட்டு வரிசையாக கேட்டு – பேட்டி கொடுப்பவர் சொல்வதை எல்லாம் பதிவுசெய்துக் கொண்டு அடுத்த கேள்விக்கு போவது இன்னொரு ரகம்… சரியான … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சிவாஜியின் மாஸ்டர்பீஸ்’-ல் இருந்து ஒரு துளி… பகுதி- 19 – இன்றைய சுவாரஸ்யம் –

This gallery contains 1 photo.

… … … பொதுவாக, உணர்ச்சி வசப்பட வைக்கும் காட்சிகளை இன்றைய திரைப்படங்களில் காண முடிவதில்லை… பல காரணங்கள் அதற்கு…. விவரிக்கப் போனால், ஒரு தனி இடுகையே தேவைப்படும். அந்தக்கால சிவாஜி படங்களைப் பார்த்து இப்போதும் உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடிவதில்லை…. சிவாஜியின் பிரஸ்டைஜ் பத்மனாபனிலிருந்து – (வியட்னாம் வீடு ) ஒரு சாம்பிள் …. … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பகுதி-2 – அந்த மறக்க முடியாத மார்ச் 30-ந்தேதி ….!!!

This gallery contains 1 photo.

… … ( அந்த மறக்க முடியாத மார்ச் 30-ந்தேதி ….!!! -யின் தொடர்ச்சி…) உள்ளே ஏதோ மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. 6-7 சீனியர் அதிகாரிகளுடன் ஜி.எம். விவாதித்துக் கொண்டிருந்தார்…. சாதாரணமாக அத்தகைய சந்தர்ப்பங்களில் வேறு யாரும் உள்ளே போகக்கூடாது. ஆனால், எனக்கென்று சில உரிமைகள் இருந்தன. நான் எப்போது வேண்டுமானாலும் ஜி.எம். அவர்களை பார்க்கலாம்… … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

அந்த மறக்க முடியாத மார்ச் 30-ந்தேதி ….!!!

This gallery contains 2 photos.

… … … அது ஒரு மார்ச் 30-ந்தேதி… திருச்சியில் பாதுகாப்புத்துறை தொழிற்சாலை ஒன்றில், நான் ஒரு சிறிய நிர்வாகப்பிரிவின் பொறுப்பாளராக பணியாற்றி வந்த சமயம் அது. (இதற்கு முந்தி எழுதப்பட்ட – கடைசி மறக்க முடியாத நினைவுகள் இடுகையின் லிங்க் – (தொடர்ச்சி) ஒரு தோல்வி இத்தனை சந்தோஷம்…….? (மறக்க முடியாத சில நினைவுகள் … Continue reading

More Galleries

பெண் குழந்தைகள் சிறப்பாக வளர….

This gallery contains 7 photos.

… … .. .. .. .. .. .. … இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது … பெண் குழந்தைகள் சிறப்பாக – பாதுகாப்பாக -பத்திரமாக – வளர, வளர்க்கப்பட – உறுதி மேற்கொள்வோம். . ————————————————————————————————————-

More Galleries | 5 பின்னூட்டங்கள்

தெருவோர டாக்டர்கள்… இது எந்த ஊர்…எந்த நாடு….? (இன்றைய சுவாரஸ்யம்…. )

… … இன்றைய சுவாரஸ்யம்…. எனக்கு கிடைத்த சில வீடியோக்களை கீழே பதிவிட்டிருக்கிறேன். முதலில் வெறும் காமெடியோ என்று நினைத்தேன்… ஆனால் கொஞ்சம் நிஜம் மாதிரியும் செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது… யாராவது விளக்கம் கூற முடியும் என்றால்…. கூறுங்களேன்…!!! …. … … … . —————————————————————————————————————

More Galleries

அரிய கதைகள் பல சொல்லும் – சில பழைய புகைப்படங்கள்….!!!

This gallery contains 6 photos.

… … நண்பர் ஒருவரின் மூலம் சில பழைய புகைப்படங்கள் கிடைத்தன. ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கதையைச் சொல்கிறது…. அந்த புகைப்படங்களை பார்க்கும்போதே, அவற்றின் பின்னாலுள்ள கதைகள் நமக்கு தானாகவே நினைவிற்கு வருகின்றன… ————– ( 1887 – 1895 -ல்) முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் எஞ்சினீயர் பென்னி குவிக் (John Pennycuick … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்