Category Archives: பொது

( பகுதி-2 ) – பாலியல் புகார் குறித்த வழக்கு….!!!

This gallery contains 1 photo.

… … … சனிக்கிழமை நடந்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட திரு.கோகோய் அவர்களுக்கும், அரசின் தலைமை வழக்கறிஞர்களுக்கும் மட்டுமே பேச வாய்ப்பு கிடைத்தது. அவர்கள், குற்றச்சாட்டை கூறிய பெண்மணியை, அல்லது அவர் சார்பாக வழக்கறிஞர்கள் யாரையும், பேச வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர்களுக்கு உரிய நோட்டீசும் அனுப்பப்படவில்லை. பாதிக்கப்பட்டவருக்கு, தன் நிலையை எடுத்துச் சொல்ல, விளக்க – … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

-வீடியோ …அமீரக நாட்டின் முதல் இந்து கோயில் ….

This gallery contains 1 photo.

… … … ஐக்கிய அரபு அமீரக நாட்டின் அபுதாபி நகரில் அமையவுள்ள முதல் இந்து கோயிலுக்கு நேற்று முன் தினம் அடிக்கல் நாட்டப்பட்டது ஸ்ரீ அக்சரபுருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா அமைப்பு இந்தக் கோயிலை நிர்மாணிக்க உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் கோயில் அமைப்பதற்கான இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு செங்கல் வைத்து யாகம், பூஜை, … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பாலியல் புகார் குறித்த வழக்கும், அதன் பின்னணியும்….!!!

This gallery contains 2 photos.

… … … ஒரு விஷயத்தை முதலிலேயே தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். இந்த செய்தி வெளியானவுடனேயே, நமது வாசகர்களிடம், முழு விவரங்களும் வெளிவரும் முன்னர், அவசரப்பட்டு கமெண்ட்ஸ் எதையும் எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். -நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக எந்தவித விமரிசனமும் இந்த தளத்தில்/இடுகையில் வராது… நீதிமன்றங்களின் மாண்பை பாதுகாக்கும் பொறுப்பு, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக்கிறதோ … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

மோடிஜியின் செல்ஃபி ….!!!

This gallery contains 1 photo.

… … … சில செய்திகளுக்கு விமரிசனம் தேவைப்படாது… படிக்கும் செய்தியே வாசகர் மனதில் அந்த விமரிசனத்தை உருவாக்கி விடும். அத்தகைய செய்தி ஒன்று கீழே… இதை நாம் விமரிசனம் செய்ய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை…. !!! ———————– அபிநந்தன் விவகாரத்தில் பாகிஸ்தானை எச்சரித்தேன்! (https://minnambalam.com/k/2019/04/21/43 ) குஜராத் மாநிலம் படான் பகுதியில் இன்று பாஜக … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

யார் ….” கடவுள் ” …???

… தலைப்பை மீண்டும் ஒன்றிரண்டு முறை படித்துப் பாருங்கள்… வெவ்வேறு அர்த்தங்கள் தோணலாம்… நான் ஏற்கெனவே இந்த தளத்தில் எழுதிய ஒரு விஷயம் தான். இப்போது மீண்டும் ஒரு முறை எழுத வேண்டுமென்று தோன்றியது… கீழே – ——————————————————————————————————– கட – உள் ; கடந்து உள்ளே செல் என்பது தான் இதன் பொருள் என்று … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

மத உணர்வாளர்கள் – இந்த சிந்தனையை ஏற்பார்களா…?

… … … தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது. எனவே, இந்த இடுகைக்கும், நாம் ஓட்டு போடுவதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. எனவே, தேர்தலில் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்கிற கேள்வியை மறந்து விட்டு – இந்த கருத்தை பொதுவாக விவாதிக்க விரும்புகிறேன். இங்கே ஒரு சிந்தனை மக்களிடையே முன்வைக்கப்படுகிறது. இதைச் சொல்வது … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

தூத்துக்குடி மக்களுடன் ஒரு ஹிந்தி சேனல் நடத்திய இன்டர்வியூ –

This gallery contains 1 photo.

… … … வாக்குப்பதிவுக்கு முன்னதாக, தூத்துக்குடி மக்களிடையே ஒரு ஹிந்தி வலைத்தளம் அவர்களின் எண்ணங்களைப்பற்றி கேட்டது… அதை வீடியோவாக பதிவு செய்து யூ-ட்யூப் தளத்திலும் வெளியிட்டிருக்கிறது. தூத்துக்குடி மக்களின் மன நிலையை அறிய வட இந்திய மீடியா எடுத்த முயற்சியை பாராட்டுவோம்… அந்த வீடியோ கீழே – இதில் வேடிக்கை என்னவென்றால், 5 பேரில், … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்