Category Archives: பொதுவானவை

100 ஆண்டுகளாக ஸ்காட்லாந்தில் மறைந்திருந்த பிரிட்டிஷ் காலத்து இந்திய புகைப்படங்கள் ……

This gallery contains 7 photos.

100 ஆண்டுகளாக ஸ்காட்லாந்தில் மறைந்திருந்த பிரிட்டிஷ் காலத்து இந்திய புகைப்படங்கள் …… மிகவும் சுவாரஸ்யமான ஒரு தற்செயலான கண்டுபிடிப்பு ஸ்காட்லாந்தின் அருங்காட்சியகம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. மிகப்பழைய பெட்டகம் ஒன்றைத்திறந்து பார்த்தபோது 178 புகைப்படங்களின் நெகடிவ்கள் ஒரு செய்தித்தாளில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளது  தெரியவந்துள்ளது. அதை டிஜிட்டல் முறையில் பிரிண்ட் போட்டுப் பார்த்திருக்கிறார்கள். ஆச்சரியம் ஒன்று காத்திருந்திருக்கிறது ! … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திரு ப. சிதம்பரம் கூறுகிறார் -“தேவனே – இன்னதென்றுதெரியாமல் இவர்கள் செய்யும் தவறுக்காக இவர்களை மன்னித்து விடும்” !!

திரு ப. சிதம்பரம்  கூறுகிறார் -“தேவனே – இன்னதென்று தெரியாமல் இவர்கள்  செய்யும் தவறுக்காக இவர்களை மன்னித்து விடும்” !! இன்றைய செய்திகளில் படித்திருப்பீர்கள் – நேற்று பாராளுமன்றத்தில் ரகளை.  திரு ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் குறித்து பிஜேபி உறுப்பினர் எஸ்வந்த் சின்ஹா சில குற்றச்சாட்டுகளை கூறி, அவை முன்னவர் திரு பிரணாப் முகர்ஜி … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

முல்லைப்பெரியாறு – கேரளாவில் நடப்பதென்ன ?

முல்லைப்பெரியாறு – கேரளாவில் நடப்பதென்ன ? சுப்ரீம் கோர்ட்டில் empowered committee தன் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்ததை தொடர்ந்து,  கோர்ட் – இரு மாநிலங்களுக்கும் அதன் நகலை கொடுக்கச்சொல்லி உத்திரவு போட்டு விட்டு  வழக்கை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்து விட்டது. அறிக்கையை இன்னும் முழுவதுமாகப் படித்தவர் யாருமில்லை – அதனை தயாரித்தவர்களைத் தவிர ! … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பாலாஜி சக்திவேல் – மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ….

This gallery contains 2 photos.

பாலாஜி சக்திவேல் – மனம் நிறைந்த வாழ்த்துக்கள் …. வெளியிடப்படும் முதல் நாளே  திரைப்படம் பார்க்கவோ – திரைப்பட விமரிசனம் எழுதவோ  – நான் சரியான ஆளில்லை. இருந்தாலும் ஓரளவு எதிர்பார்ப்புடன் – இன்று வெளியான பாலாஜி சக்திவேலின படத்திற்கு போனேன். படத்தைப் பற்றி ஒரு வார்த்தையாவது எழுதா விட்டால் என்னால் இன்றிரவு  தூங்க முடியாது … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

தற்போது வெளிவந்திருக்கும் தகவல்கள் …..முடிவிற்கு வருமா முல்லைப்பெரியாறு பிரச்சினை ?

This gallery contains 1 photo.

தற்போது வெளிவந்திருக்கும் தகவல்கள் ….. முடிவிற்கு வருமா முல்லைப்பெரியாறு பிரச்சினை ? உச்ச நீதி மன்றத்திற்கு – ஐந்து உறுப்பினர் empowered committee ‘ தன் அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. அறிக்கையின் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று உறுப்பினர்களுக்கு சொல்லப்பட்டிருப்பதால் – அதிகாரபூர்வமாக எந்த விவரமும் இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இது பற்றிய … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

வெளிச்சத்துக்கு வராத அபூர்வ வழக்கு – தமிழகத்திற்கு எதிராக ப.சிதம்பரம் அவர்கள் வாதாடி இருக்கும் விசித்திரம் !!

வெளிச்சத்துக்கு வராத அபூர்வ  வழக்கு – தமிழகத்திற்கு எதிராக  ப.சிதம்பரம் அவர்கள்  வாதாடி இருக்கும் விசித்திரம் !! நம்ப முடியாத அளவிற்கு ஒரு விசித்திரமான வழக்கு நடந்திருக்கிறது – அதைப்பற்றிய தகவலே இதுநாள் வரை வெளிவரவில்லை ! இப்போது வெளிவந்துள்ள விவரங்கள் – திமுக  அதிகாரத்தில்  இருந்தபோது  தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் வீடியோகான்  நிறுவனத்திற்கும் இடையே … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

கார்த்தி ப.சி. – டாக்டர் சுவாமி சொல்வதில் எது எது பொய் என்று மட்டும் சொன்னால் போதும் – எது எது நிஜம என்பதைநாமே புரிந்து கொள்ளலாமே !!

This gallery contains 1 photo.

கார்த்தி ப.சி.  –  டாக்டர் சுவாமி சொல்வதில் எது  எது பொய் என்று மட்டும் சொன்னால்   போதும் – எது எது நிஜம  என்பதை நாமே  புரிந்து கொள்ளலாமே !! டாக்டர் சுவாமி அடுத்து சில  கணைகளை வீசி இருக்கிறார் ! இந்த முறை எதிரில் இருப்பது கார்த்தி ப.சி. யும் அவரது தந்தையும் ! … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்