Category Archives: பொதுவானவை

28,000 ரூபாய்க்கு குடித்து விட்டு பணம் கொடுக்காமல் ரகளை செய்த பெரிய வீட்டுப் பிள்ளை …..

This gallery contains 5 photos.

28,000 ரூபாய்க்கு குடித்து விட்டு பணம் கொடுக்காமல் ரகளை செய்த பெரிய வீட்டுப் பிள்ளை ….. இவர்கள் காதலர்களாம்  – பாவத்தின் சம்பளம் !! (   அவி முகர்ஜியும், அஷ்வின்  ஸ்ரீனிவாசனும்  ) உண்மையில் இந்த செய்திக்கு அந்த ஆங்கில செய்தித்தளம் கொடுத்த தலைப்பையே போட்டிருந்தால் மிகக்கேவலமாக இருந்திருக்கும்.. எனவே வீரியம் குறைந்த தலைப்பையே கொடுத்திருக்கிறேன். … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

சிமென்ட்டில் ஏழைகளை ஏமாற்றி சம்பாதித்ததும், ஐபிஎல் சூதாட்டத்தில் ஊரை ஏய்த்து சம்பாதிப்பதும் – நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொடுக்குமா கெடுக்குமா ?

சிமென்ட்டில் ஏழைகளை ஏமாற்றி சம்பாதித்ததும், ஐபிஎல்  சூதாட்டத்தில் ஊரை ஏய்த்து  சம்பாதிப்பதும் –  நிம்மதியையும், சந்தோஷத்தையும்  கொடுக்குமா கெடுக்குமா ? இந்த வலைத்தளத்தில் எப்போதும்   முற்போக்கான கருத்துகள்  தான் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் உங்களுக்கு  பழமையாக தோன்றினாலும், சில  கருத்துக்களை – முழுமையாக, உறுதியாக -நான் நம்புகிறேன். அவற்றில் ஒன்று –       ” முற்பகல்  … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

“சத்யமேவ ஜெயதே ” – (மவுலானா) ஆமீர் கான் (ஆசாத்)

This gallery contains 3 photos.

“சத்யமேவ ஜெயதே ” – (மவுலானா)  ஆமீர் கான்  (ஆசாத்) இந்த மாதம் 12-ந்தேதி துவங்கி – ஒவ்வொரு ஞாயிறு காலையும் 11 மணி முதல் 12.30 வரை அனைத்து ஸ்டார் சானல்களிலும், ஈ டிவி சானல்களிலும் தூர்தர்ஷனின   நேஷனல் மற்றும்  அனைத்து மாநில சானல்களிலும் ஒளிபரப்பப்படுகிறது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் ஆமீர் கான் தயாரித்து … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

தமிழருவி மணியனின் கடிதம் ……..

தமிழருவி மணியனின் கடிதம் …….. தமிழக முதல்வருக்கு தமிழருவி மணியன் எழுதியுள்ள கடிதத்திலிருந்து சில பகுதிகள் – – – – (மட்டும் ! ) …………கலைஞரை வீட்டுக்கு அனுப்பும் விருப்பத்துடன் மக்கள் வழங்கிய தீர்ப்பு உங்களை கோட்டையில் கொண்டு போய் அமரச்செய்தது. களப்பிரர்களை காட்டிலும் மோசமாக ஆட்சி செய்த கலைஞரின் பரிவாரத்திடமிருந்து தமிழகத்தை எப்படியாவது … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

குடியரசுத் தலைவர் ஆக முடியுமா ……… பி.ஏ.சங்மா ?

This gallery contains 1 photo.

குடியரசுத் தலைவர்  ஆக முடியுமா ……… பி.ஏ.சங்மா  ? எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். நன்கு படித்த மனிதர் ! ( M.A., B.L ) வயது 64 – 8 முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்- நாகாலாந்து முதல் அமைச்சராக இருந்தவர் – மத்திய அமைச்சராக இருந்தவர் – பாராளுமன்ற (லோக் சபா )  சபாநாயகராக … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

இப்போது இந்திய தூதரின் முன்னிலையிலேயே ராஜீவ் காந்தியையும் பழிக்கிறது ராஜபக்சே கும்பல் என்ன செய்யப்போகிறார் திருமதி சோனியா காந்தி ?

This gallery contains 1 photo.

இப்போது இந்திய தூதரின் முன்னிலையிலேயே ராஜீவ் காந்தியையும் பழிக்கிறது ராஜபக்சே கும்பல் என்ன செய்யப்போகிறார் திருமதி சோனியா காந்தி ? ராஜபக்சே தலைமையில் நடைபெறும் ஒரு புத்தக வெளியீட்டு  விழாவிற்கு இந்திய தூதரை அழைக்கிறார்கள். இந்திய தூதர் – அசோக் கே.காந்தாவும் கலந்து கொள்கிறார். இந்த விழாவில்  ராஜபக்சேயின்  செயலாளர் லலித் வீரதுங்க – ஜனாதிபதியின் … Continue reading

More Galleries | 33 பின்னூட்டங்கள்

பாராளுமன்றத்தில் இரண்டு மிகத்திறமையான வக்கீல்கள் – திருவாளர்கள் ப.சி.யும் அருண் ஜெட்லியும் – ஜெயித்தது யார் ?

பாராளுமன்றத்தில் இரண்டு மிகத்திறமையான  வக்கீல்கள் – திருவாளர்கள் ப.சி.யும்  அருண் ஜெட்லியும் –   ஜெயித்தது யார் ? நேற்றைய தினம் பாராளுமன்றம் ஒரு கோர்ட் ஹாலாகவே  மாறியது. வாத, பிரதிவாதங்கள் பிரமாதம்.  இரண்டு மிகத்திறமையான வக்கீல்கள் திரு ப.சிதம்பரமும், திரு அருண்  ஜெட்லியும் – அவர்களின் சிறப்பான வாதத் திறமையை நேரடி ஒளிபரப்பில் நேற்று கண்கூடாகப் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்