Category Archives: பொதுவானவை

89-ஆம் வருடத்திய கொலைமுயற்சி வழக்கு …..

This gallery contains 3 photos.

இரண்டு பெரிய வர்த்தக நிறுவனங்கள்…. ரிலையன்ஸ் மற்றும் பாம்பே டையிங்… இரண்டிற்கும் ஜென்மப் பகை – அடிப்படைக் காரணம் தொழில்முறைப் போட்டிதான்…!! 25 ஆண்டுகளுக்கு முன்னர், 1989-ல் – ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானியிடம் நேரடியாக பணி புரியும் ஒரு உயர் அதிகாரி – கீர்த்தி அம்பானி – பாம்பே டையிங் அதிபர் நஸ்லி வாடியாவை கொலை … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

டெல்லியில் நடக்கும் சதுரங்க (வேட்டை …?) ஆட்டம் …..!!!

This gallery contains 1 photo.

டெல்லி மாநிலத்திற்கான சட்டமன்றம் தொங்கலில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு, புதிய தேர்தலுக்கு உத்திரவு இட வேண்டும் அல்லது இருக்கிற கட்சிகள் எதாவது ஆட்சியமைக்கும் சாத்தியக்கூறு இருக்கிறதா என்று ஆராய வேண்டும். இந்த நிலையில் – ஆட்சிப் பொறுப்பை ஏற்க முயற்சி செய்யுமாறு பாஜக சட்டமன்றத் தலைவருக்கு அழைப்பு விடுக்க, மத்திய அரசின்(ஜனாதிபதியின்) … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) – நாறும் மத்திய புலனாய்வுத் துறை ……

(நேற்றைய ” நாறுகிறது புலனாய்வு – பிரதமர் மோடி மிக அவசரமாக கவனிக்க வேண்டிய ஒரு இடம் …..” என்கிற தலைப்பில் வெளியான இடுகையின் தொடர்ச்சி …) ——— நேற்று (04/09/2014) காலையில் வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது என்றும், சிபிஐ டைரக்டர் ரஞ்சித் சின்ஹா இந்த விஷயங்களை மீடியாவில் வெளியிடவோ, விவாதம் நடத்தவோ தடை விதிக்க … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

நாறுகிறது புலனாய்வு – பிரதமர் மோடி மிக அவசரமாக கவனிக்க வேண்டிய ஒரு இடம் …..

This gallery contains 2 photos.

நான் கீழே கொடுத்திருப்பது அத்தனையும் செய்திகள் – செய்திகள் – செய்திகள் மட்டுமே…. என்னுடைய கருத்துக்கள் எதுவுமே இந்த இடுகையில் இல்லை. எல்லாமே வெவ்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்ட வேலியே பயிரை மேயும் அதிர்ச்சி தரும் தகவல்களே. டெல்லியில் –தற்போதைய புலனாய்வுத்துறை தலைவரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்திருப்பவர்கள் பட்டியல் கிடைத்திருக்கிறது — – மொய்ன் அக்தர் குரேஷி … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“சூப்பர்” – கலக்கிட்டீங்க மோடிஜி……..ஆனா…

This gallery contains 4 photos.

  தவறு நடக்கும்போது சுட்டிக் காட்டும் நாம், அதே போல் – நல்லது நடக்கும்போது பாராட்டவும் செய்ய வேண்டுமல்லவா …? அதுவும் வேறு எந்த நிகழ்வுகளும் வந்து நம் கவனத்தை திசை திருப்பும் முன்னரே சூடாகப் பாராட்டி விட வேண்டும் என்பதற்காகவே அவசரமாக இந்த இடுகை. கொஞ்ச நாட்கள் (வருடங்கள் ..?) முன் டிவியில் ஒரு விளம்பரம் வரும் … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

“கேடி” பிரதர்ஸ் – இது … சட்டத்தை வளைத்து, மிதித்து, துவைத்து, தொங்கப்போட்டவர்கள் – அதே சட்டத்தால் ……………..டும் படலம் ……

This gallery contains 1 photo.

இருபது ஆண்டுகளுக்கு முன் கடை கடையாக வீடியோ கேஸட் விற்றவர்கள் இன்று 20,000 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதிகள்..! இது எப்படி நிகழ்ந்தது …? அவர்களது சொந்த உழைப்பையும், நேர்மையையும், புத்திசாலித்தனத்தையும் மட்டும் துணையாகக் கொண்டா…? பல ஆண்டுகள் மத்திய வர்த்தக மந்திரியாக இருந்த தந்தைக்கும் – பல தடவை மாநில முதலமைச்சராக இருந்த தாத்தாவுக்கும் – இதில் எத்தனை சதவீதம் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

மந்திரிகுமாரர்களும் – ஆசை வலைகளும் ….!!!

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து இன்னும் 100 நாட்கள் ஆகவில்லை ….அதற்குள் சில புகார்கள் … முதலில் வந்தது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களின் குமாரர் பங்கஜ் சிங் பற்றியது. வெளிவந்த தகவல் – அல்லது வதந்தி – என்ன ..? போலீஸ் அதிகாரி ஒருவரின் பதவி உயர்வு / மாற்றல் சம்பந்தமாக அனுகூலம் … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்