Category Archives: பொதுவானவை

“இருக்கிறது காட்டுகிறேன் -உனக்கென்ன..?” – சரியான அணுகுமுறையா…?

முன் குறிப்பு – இலங்கை, ராஜீவ் கொலைவழக்கு பற்றிய, இதுவரை அதிகம் பேர் அறியாத, விவாதிக்காத – சில தகவல்களை அண்மையில் நான் காணக் கூடி வந்தது. அவற்றைப் பற்றி விரிவாக எழுத விரும்பினேன். இரண்டு மூன்று பகுதிகளாகத் தொடரக்கூடிய அளவுக்கு செய்திகள் அதில் உண்டு. ஆனால், அதற்குள் இந்த விஷயம் …… பொதுவாக, நான் ஈடுபாடு … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

ராஜீவ் காந்தி – பிரபாகரன் – யார் யாரை ஏமாற்றினார்கள் ….?

This gallery contains 1 photo.

அண்மையில் முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் ‘ஒரு வாழ்க்கை போதாது: ஒரு சுயசரிதை’ ( ‘One Life is Not Enough: An Autobiography’) என்கிற தலைப்பில் தான் எழுதிய புத்தகம் ஒன்றை வெளியிடுவதை முன்னிட்டு, ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பேட்டியளிக்கும்போது கூறிய பல செய்திகளுக்கிடையே இலங்கை குறித்து கூறிய ஒரு விஷயம் – ————– “விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

பக்குவம் இல்லாத பாஜக தலைமை …..

இப்படி ஒரு முதிர்ச்சி இல்லாத் தன்மையா …? உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அவர்கள் காட்டும் படபடப்பும், நிதானமின்மையும், பக்குவமற்ற அணுகுமுறையும் ……… இனி மத்தியில் எவ்வளவு சிறப்பான ஆட்சி நடந்தாலும் கூட, தமிழகத்தில் பாஜக விலாசம் இல்லாமல் தான் போகும் என்பதை உறுதி செய்கின்றன. ஏன் இப்படி குதிக்கிறார்கள்…… தங்கள் உயரம் அவர்களுக்குத் தெரிய வேண்டாமா ..? … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

நான் தான் இளிச்சவாயனா ? அவரை ( திருவாளர் சிதம்பரம்..) ஏன் விட்டீர்கள் ….ப்ரபுல் படேல் ….!!!

This gallery contains 1 photo.

“வினோத் ராய்” இப்போது இந்தியா முழுவதும் பிரபலமான பெயர். 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம்ஸ், நிலக்கரி சுரங்க ஊழல் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்தவர். Controller and Auditor General பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அவர் எழுதி இருக்கும் புத்தகம் “Not just an Accountant”. அதைப் பிரபலப்படுத்தும் விதத்தில் அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி தன் புத்தகத்தில் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஜெயமோகன் இப்படி ….. வைரமுத்து எப்படி …..??

This gallery contains 3 photos.

    எழுத்தாளர் ஜெயமோகன் அவ்வப்போது விவாதங்களைக் கிளப்பக்கூடிய கருத்துக்களை எழுப்பிக் கொண்டே இருப்பார். அவர் கூறும் கருத்துக்களை ஆதரித்தும், எதிர்த்தும் எழுத்துலகிலும், வாசகரிடையேயும் சூடான விவாதங்கள் உருவெடுக்கும். அவரது கருத்துக்களை ஆதரிப்போரும் சரி – எதிர்ப்போரும் சரி – ஜெயமோகன் ஒரு அற்புதமான சிந்தனையாளர் என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் எழுத்துலகுக்கு சிந்தனையாளர்கள் அரிதாகவே … Continue reading

More Galleries | 26 பின்னூட்டங்கள்

இலங்கை ராணுவத்தை இந்தியாவில் கொண்டு வந்து நிறுத்தட்டுமா.. ? – ராஜபக்சேயின் திமிர்க் கேள்வி…..

This gallery contains 2 photos.

வடக்கே ஏன் ராணுவத்தை கொண்டு போய் குவித்து, தமிழ்மக்களிடையே பீதியையும், அவர்களது அன்றாட வாழ்க்கையில் சிக்கலையும் ஏற்படுத்துகிறீர்கள் என்று கேட்டால் – பதிலுக்கு, என் ராணுவத்தை இலங்கையில் தானே நிறுத்தி இருக்கிறேன் – வேறு எங்கு கொண்டு போய் நிறுத்த முடியும்… இந்தியாவிலா..? வேறு எந்த நாட்டிலாவதா..? முடியுமா….? என்று கேட்கிறார் ராஜபக்சே. திமிரிலும், எடக்குமடக்கு பேட்டியிலும், … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கலைஞர் கருணாநிதி பற்றி – S.S.ராஜேந்திரன் பேட்டி……

This gallery contains 3 photos.

S.S.ராஜேந்திரனுக்கு இப்போது வயது 86 – உடல்நிலை காரணமாக, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அரசியலிலும் இல்லை. இந்தியாவிலேயே முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சினிமா நடிகர் என்கிற பெருமை ராஜேந்திரனுக்கு உண்டு. ஒரு காலத்தில் எஸ்.எஸ்.ஆர் தென் இந்திய நடிகர் சங்கச் செயலாளராகவும் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இரண்டு பேருடனும் நல்ல நட்புறவுடன் இருந்து … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்