This gallery contains 1 photo.
நான்கு நாட்களுக்கு முன்னர் நான் இந்த ‘விமரிசனம்’ வலைத்தளத்தில், ரஜினிகாந்த் பாஜகவில் சேர்வதைத் தவிர்க்க டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தீவிரமாக முயற்சி செய்கிறார் என்று கூறி இருந்ததை, இது உண்மையல்ல – வயிற்றெரிச்சலில் எழுதுகிறீர்கள் என்று ஒரு நண்பர் எழுதி இருந்தார். சுப்ரமணியன் சுவாமி அவர்களின் மீது எனக்கு எரிச்சல் உண்டு என்பது உண்மை. அதை, நானே பலமுறை வெளிப்படையாகவே கூறி … Continue reading






அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…