This gallery contains 4 photos.
திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை பேட்டி கண்டதும், அந்த பேட்டி தந்தி தொலைக்காட்சியில் வந்ததையும் பலர் பார்த்திருப்பீர்கள். அப்போதே சுவாமி சொன்னது தான் …. தனக்கும் மோடி அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பதாகவும், தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சில assignment- களை முடித்த பிறகு, தான் மோடிஜியின் அமைச்சரவையில் சேரப்போவதாகவும்……!! நிதியமைச்சர் பதவி … Continue reading











அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…