This gallery contains 1 photo.
முழுநேர அரசியல்வாதி ஒருவர். வக்கீலுக்குப் படித்திருக்கிறார்: ஆனால் கோர்ட்டுக்கெல்லாம் போவதில்லை – முழுநேரமும் அரசியல். சொந்த ஊர் மங்களூர். வருடத்தில் பாதி நாட்கள் வாசம் – பங்களூர். வட்டம், மாவட்டம் பொறுப்பு, பதவி எல்லாம் முடிந்து மாநில அளவில் எம்.எல்.ஏ., மந்திரி அளவிலும் எல்லாம் முடிந்து, ஒரு ஊழல் குருவின் தயவில் கொஞ்ச காலத்துக்கு முதலமைச்சராகவும் … Continue reading








அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…