Category Archives: பொதுவானவை

இரண்டு பிரதமர்கள் ……

This gallery contains 3 photos.

. . நண்பர் ஒருவரிடமிருந்து எனக்கு தனிப்பட வந்திருக்கும் மின்னஞ்சலையும், புகைப்படத்தையும் கீழே பிரசுரித்திருக்கிறேன்….. —————- மண்ணையும் சொந்தங்களையும் இழந்து ஆதரவற்று நிற்கும் ஈழத்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் இங்கிலாந்து பிரதமர், 28 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை சென்று கொலைகாரர்களை சந்தித்து நலம் விசாரிக்கிறார் இந்திய பிரதமர். பின் குறிப்பு – எனக்கு நண்பர்களால், … Continue reading

More Galleries | 22 பின்னூட்டங்கள்

அடானியின் சுரங்கத்திற்கு 6200 கோடி “லோன்” – விழித்துக்கொண்டது வங்கி ….

This gallery contains 1 photo.

. . இந்த தளத்தில் – மோடிஜி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது நவம்பர் 17, 2014 – அன்று வந்த இடுகையிலிருந்து ஒரு பகுதி – ——————- ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல் …. Posted on நவம்பர் 17, 2014 https://vimarisanam.wordpress.com/2014/11/17/%E0%AE%86%E0%AE %B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE %B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF %E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE %BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D %E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/ ……… இந்த … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மோடிஜிக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன உறவு …..? ஈவிகேஎஸ் இளங்கோவனின் நியாயமான கேள்வி…!!!

This gallery contains 1 photo.

( புதுமனை புகுவிழா நடத்துகிறார்களாம்….!!! அந்தப் பெண்களின் முகத்தில் அதற்கான மகிழ்ச்சியை காணோமே..? ….ஏதோ கட்டளையிடப்பட்டு கலந்து கொள்வது போலல்லவா தெரிகிறது …) ———————- இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து சில பகுதிகள் கீழே – ————– இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சுற்றுப்பயணத்தை … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

யானைப் பசிக்கு சோளப்பொரி ….. (பகுதி-2 – கம்பெனிகள் கொடுப்பது …..)

‘ ‘ இந்த தளத்தில் இடுகையின் முதல் பகுதி வெளிவந்த மறுநாள் – மத்திய அரசு 2012 ஆம் ஆண்டு நியமித்திருந்த – ஓய்வுபெற்ற டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, அவர்களின் தலைமையிலான ,மத்திய சட்டக்கமிஷன், தேர்தல் சீர்திருத்தங்களுக்கான சில பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. அவற்றை கீழே தனியே சுருக்கமாகத் தந்திருக்கிறேன்…. … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

மோடிஜிக்கும் தெரியாமலே ராஜபக்சேவை கவிழ்த்ததா “ரா” நிறுவனம் ….!!!

This gallery contains 2 photos.

மோடிஜி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில், டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் மகளும், இந்து ஆங்கில செய்தித்தாளில் பணிபுரிபவருமான, திருமதி சுஹாசினி ஹைதர் – இலங்கையில், ராஜபக்சேவை நேரில் பேட்டி கண்டு – ஒரு பரபரப்பான செய்தியை இன்று வெளியிட்டிருக்கிறார். திருமதி சுஹாசினிக்கு அளித்த அந்த பிரத்தியேகப் பேட்டியில், ராஜபக்சே வெளிப்படையாகவே இந்திய உளவு … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மிக முக்கியமான கட்டத்தில் ஜெ.வழக்கு….. கோர்ட் விசாரணை விவரங்கள் ….!!!

This gallery contains 6 photos.

தமிழகத்திற்கு மிகவும் முக்கியமான வழக்கு பக்கத்து மாநிலம் – பங்களூரில் நடந்து வருகிறது. தினமும் 4-5 மணி நேரங்கள் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் எந்த செய்தித்தாள்களிலும் வழக்கு விவரங்கள் முழுவதுமாக வெளிவருவதில்லை. — கடந்த பிப்ரவரி -9 இடுகையில் நான் எழுதியிருந்தவை இந்த வார்த்தைகள். மிக முக்கியமான, சட்ட நுணுக்கங்கள் விவாதிக்கப்படும் இறுதிக் கட்டத்தில் … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

“தந்தி டிவி” பேட்டியாளர் ஹரிஹரனுக்கு வாழ்த்துக்கள் …தமிழக எம்.பி.க்களுக்கு … ???

This gallery contains 1 photo.

‘ “தந்தி டிவி” பேட்டியாளர் ஹரிஹரனுக்கு வாழ்த்துக்கள் … அண்மையில் தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே- யுடனான பேட்டி பெரிய அளவில் புகழ் பெற்று விட்டது. இலங்கையில் யார் பிரதமர் பதவிக்கு வந்தாலும், அவர்கள் சிங்கள வெறியர்களாகவே இருப்பார்கள் என்பதையும், அவர்கள் எப்போதும் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழக தமிழர்களுக்கும் எதிராகவே … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்