Category Archives: பொதுவானவை

குஜராத்திலிருந்து கிளம்பிய ஒரு மிஸ்டர் 420 …….!!!

This gallery contains 1 photo.

. சிபிஐ டைரெக்டராக இருந்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை நிர்வகித்துக் கொண்டிருந்த பெருந்தகை ரஞ்சித் சின்ஹா அவர்களை நினைவிருக்கிறதா….? ( இல்லையென்றால் அதிசயம் ஒன்றுமில்லை – இருந்தால் தானே அதிசயம்….!!! ) அந்த ரஞ்சித் சின்ஹா என்கிற பெருமகன் – சிபிஐ விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த சில முக்கியமான வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டிருந்த சிலரை தன் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ம.மோ.சிங் ஊழல் வழக்கு பற்றி “துக்ளக்” ரிப்போர்ட் – அதற்கும் பின்னால்…..!!!

This gallery contains 4 photos.

. நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரம் முதன் முதலில் எப்படி வெளியே வந்தது, வழக்கில் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் எந்த அளவிற்கு – எப்படி, சம்பந்தப்பட்டிருந்தார் என்பதைப்பற்றி சுலபமாக விளங்கும்படி “துக்ளக்” வார இதழில் வசந்தன் பெருமாள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். நம்மில் பலருக்கு இந்த விஷயம் குறித்து பொதுவாகத் தெரிந்திருந்தாலும், அவ்வப்போது … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக சரத் பொன்சேகாவிற்கு இந்தியா “சாதனையாளர் கேடயம்” பரிசளித்தது…..!!!

This gallery contains 1 photo.

. தமிழகத்தில் ( ஏனோ ..? ) எந்த மீடியாவும் வெளியிடாத – இன்றைய செய்தி – ———————- இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் 2015 பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக ஹரிபிரிய டி சில்வா ஆகியோர் … Continue reading

More Galleries | 51 பின்னூட்டங்கள்

தீமாபுர் – கற்பழிப்பு ஆசாமியை அடித்தே கொன்றது சரியா …. ? தவறா ….?

This gallery contains 2 photos.

.     மார்ச் 5, 2015, நாகாலாந்திலுள்ள தீமாபுர் சிறைச்சாலை. சுமார் 7000-8000 பேர் கொண்ட ஆக்ரோஷமான கூட்டம் ஒன்று திரண்டு நிற்கிறது. அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போலீஸ் காவலை மீறி, ஒரு கும்பல் சிறைச்சாலைக்குள் நுழைந்து கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்கைதியாக வைக்கப்பட்டிருக்கும் ஒருவனை தர தரவென்று வெளியே இழுத்து வருகிறது…. … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

டி.ராஜேந்தருக்கு அவருடைய “குரு” வுடன் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள்….

This gallery contains 6 photos.

தமிழகத்தில் நாம் பார்க்கும் அரசியல்வாதிகளிலேயே (!!- ??) மிகவும் அப்பாவியான மனிதர் டி.ராஜேந்தராகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்….. அண்மையில் அவர், தனக்கு, தன் “குரு”வான கலைஞர் கருணாநிதி மூலம் ஏற்பட்ட சில அற்புதமான அனுபவங்களைப் பற்றி விரிவாகச் சொல்லி இருப்பதைப் பார்த்தேன். நண்பர்களின் பார்வைக்கு கீழே தந்திருக்கிறேன் – ( இதைவிட அப்பாவி அரசியல்வாதி … Continue reading

More Galleries | 26 பின்னூட்டங்கள்

சுப்ரமணியன் சுவாமியை அடக்கி வைப்பது – நாட்டுக்கும், பாஜக வுக்கும் நல்லது…..

This gallery contains 2 photos.

மதுவருந்திய மந்திக்கு தேளும் கொட்டியது போல் -ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து -கடைசியில் மனிதனையும் கடிக்க வந்தது போல் – வர வர திருவாளர் சுப்ரமணியன் சுவாமியின் பேச்சுக்கும், எழுத்துக்கும் எல்லையே இல்லாமல் போகிறது….. தேவையே இல்லாமல், சமூக அமைதியைக் குலைத்து, மத உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில் நடந்துகொள்ளும் அவரது அண்மைய பேச்சுக்கள், ட்விட்டர்கள் இவை –   மதம், … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

“விமரிசனம்” வலைத்தளம் …

This gallery contains 4 photos.

              “விமரிசனம்” வலைத்தளம், தமிழ்மணம் ரேங்கில் முதலிடம் பெற்றிருக்கிறது. இதில் என்னுடைய சாதனை என்று எதுவுமில்லை. இந்த விமரிசனம் தளத்தால் பெரிதாக எதனையும் சாதித்து விட முடியுமென்றும் நான் நம்பவில்லை. அதிகம் வெளிச்சத்திற்கு வராத சில உண்மைகளை இந்த தளம் வெளிக்கொண்டு வந்து விவாதிக்கும் … பொது … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்