This gallery contains 2 photos.
. ரேஷன் கடை கியூ வரிசைக்காக மண்ணெண்ணை கேன் வைத்து விட்டுப்போவது போல் – தமிழகத்தின் முதலமைச்சர் பதவிக்கான கியூவில் அவரவர் பங்குக்கு – ஆளாளுக்கு பெயரை ” அறிவிப்பு ” செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனந்த விகடன் அருமையாக அதை கார்ட்டூன் வடிவில் தந்திருக்கிறது. நான் ரசித்தது – நீங்களும் ரசிக்க -கீழே –










அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…