Category Archives: பொதுவானவை

பத்து மாதங்களில் மோடிஜியின் அரசு – ஒரு கருத்துக் கணிப்பு முடிவும், நம் கருத்துக்களும்……!!!

This gallery contains 8 photos.

. பதவியேற்ற முதல் பத்து மாதங்களில் -திரு.நரேந்திர மோடி அவர்களின் அரசு – நிர்வாகம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து – புகழ்பெற்ற இந்தியாடுடே நிறுவனத்தின் சார்பாக மார்ச் முதலிரண்டு வாரங்களில் இந்தியா முழுவதிலுமாக ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, அண்மையின் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. நண்பர்கள் நிறைய பேர் அவற்றைப் பார்த்திருப்பீர்கள். … Continue reading

More Galleries | 63 பின்னூட்டங்கள்

தேடினேன் – கிடைத்தது… ஒரு வெளிநாட்டு காலி சிகரெட் பாக்கெட்…!!!

This gallery contains 3 photos.

. சென்ற வாரம் பாஜக எம்.பி. திலீப் காந்தி – ” சிகரெட் பிடிப்பதால் புற்று நோய் வரும் என்பதற்கு எந்தவித இந்திய ஆராய்ச்சி ஆதாரமும் இல்லை” என்று சொல்லப்போய் – பெரிய அளவில் மீடியாக்களில் விவாதங்கள் எல்லாம் நடந்தன. பாஜக அரசு tobacco barons மற்றும் பீடி முதலாளிகளின் கைப்பிள்ளையாக மாறி விட்டது என்று … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

K.D.சகோதரர்களின் வழக்கு(கள்) பற்றி …….

This gallery contains 3 photos.

. . இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஒரு நண்பர் – K.D.சகோதரர்களின் வழக்கு(கள்..!) பற்றி தமிழ் பத்திரிகைகளில் சரியாக விவரங்கள் வரவில்லையே – நீங்கள் கொஞ்சம் விளக்கமாக எழுதுங்களேன் – என்று எழுதி இருந்தார். அவர் குறை தீரும் வகையில், நேற்று வெளிவந்த ஜூ.வி.யில் வழக்கு விவரங்கள் தெளிவாக வந்திருக்கின்றன. அவருக்காகவும், மற்ற நண்பர்களுக்காகவும் … Continue reading

More Galleries | 22 பின்னூட்டங்கள்

கேசவ் -ன் கார்ட்டூனுக்கு யாராவது கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா …?

This gallery contains 1 photo.

. புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் கேசவ். அவரது கார்ட்டூன் ஒன்று கீழே. எனக்கு இதன் அர்த்தம் தெரியவில்லை……. யாராவது கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா…? (பாஜக நண்பர்களாக இருந்தாலும் பரவாயில்லை…! )

More Galleries | 44 பின்னூட்டங்கள்

மேக்கேதாட்டூ – சில நிஜங்கள் … கர்நாடகா ஏன் இப்படி..? நாம் என்ன செய்யலாம் ….!!!

This gallery contains 3 photos.

உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, சூட்டைக் கிளப்பி, அதைவைத்து அரசியல் லாபம் காண்பது, ஓட்டு வேட்டையாடுவது – இந்த நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் பிழைக்கும் வழியாகி விட்டது. இப்போது கர்நாடகா-வில் மேக்கே தாட்டூ விஷயமாக நடப்பதும் அதுவே தான். இந்த அணை தொடர்பான சகல விவரங்களையும் ஒரு பேட்டியில் தெளிவாகக் கூறுகிறார் – காவிரி உரிமை … Continue reading

More Galleries | 29 பின்னூட்டங்கள்

மறக்க முடியாத ஒரு 2 நிமிட வீடியோ -வும் அது தரும் செய்தியும் …….

. . ஒரு 2 நிமிட பாத்ரூம் வீடியோ… நண்பர் ஒருவர் அனுப்பி வைத்திருக்கிறார் – போட்டுப் பார்த்தேன். மனிதர் எல்லாருக்குமே பொதுவாக உள்ள ஒரு பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு – முக்கியமான செய்திகளை எப்படி சொல்வது என்று நடைமுறையில் காட்டுகிறது… !! (ஆபாசம் எதுவுமில்லை – என்னை நம்பி பார்க்கலாம்…! ) நம் பலவீனத்தை நக்கலாகவும், … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

பாஜக எம்.பி.யின் கண்டுபிடிப்பு – பல கோடிகள் பெறும்…!!!

This gallery contains 3 photos.

. ஆஸ்திரேலிய அரசு, டிசம்பர் 1, 2012 முதல் அமுலுக்கு வரும்படியாக ஒரு சட்டம் கொண்டு வந்தது (Plain Packaging Laws)அதன்படி – 1) சிகரெட்டு பாக்கெட்டுகளின் -மேல் பக்கத்தில், அதன் அளவில் 75 %-உம், பின் பக்கத்தில் 90 % அளவிற்கும் பளிச்சென்று தெரியும்படியாக -புகைபிடிப்பதால் வரக்கூடிய வியாதிகளின் அதிர்ச்சி தரும் புகைப்படங்களை அச்சடிக்க … Continue reading

More Galleries | 27 பின்னூட்டங்கள்