Category Archives: பொதுவானவை

மோடிஜியிடமிருந்து அழைப்பு – பாரிசில் மல்லிகா ஷெராவத் …..!!!

எழுத வேண்டாமென்று பார்த்தாலும், சில பாஜக நண்பர்கள் கட்டாயப்படுத்தி என்னை எழுத வைக்கிறார்கள். அடுத்த தலைப்பிற்கு போகலாமென்று எழுத ஆரம்பித்த என்னை, நண்பர் எல்விஸ் போன்றவர்களின் பின்னூட்டங்கள் திரும்பவும் மோடிஜி வளையத்துக்குள்ளேயே இழுக்கின்றன. ஆனால் – இந்த இடுகையை நான் சீரியசாக எழுதவில்லை. கிண்டலாக – in a satirical way – தான் எழுதுகிறேன். … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 36 பின்னூட்டங்கள்

மோடிஜி போர் விமானங்கள் வாங்கும்போது – மிலிடரி மந்திரி மீன் வாங்கிக் கொண்டிருக்கிறார்….!!!

This gallery contains 2 photos.

. . தனக்கு கிடைக்கும் மரியாதை, புகழ், வரவேற்பில் – தப்பித்தவறிக்கூட தன் சக அமைச்சர்களுக்கோ, கட்சி சகாக்களுக்கோ – பங்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் மிக ஜாக்கிரதையாக இருப்பவர் தான் நமது தற்போதைய அரசுத் தலைவர்….!!! கண்ணதாசன் வனவாசத்தில் எழுதியிருந்தது நினைவிற்கு வருகிறது – சாவு வீட்டிற்குப் போனால் கூட, பிணத்திற்கு பதிலாக தனக்குத்தான் … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

மோடிஜி – பிரான்ஸில் …மணல் கயிறு …..!!!

This gallery contains 11 photos.

. . மணல் கயிறுக்கும், மோடிஜியின் பிரான்ஸ் விஜயத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா …? என்ன இருந்தாலும் – மோடிஜி நமது பிரதமர். அவருக்கென்றே ஆதரவாளர்கள் / ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே, அவர்களது மகிழ்ச்சிக்காக பிரான்ஸ் நாட்டில் மோடிஜி அவர்கள் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகள் தொடர்புடைய புகைப்படங்கள் சிலவற்றை கீழே … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

கூலித்தமிழர் படுகொலைகள் – கேங்க் வார் – ரெட்டிகாரு v/s நாயுடுகாரு+ ராவ்காரு ….

This gallery contains 7 photos.

. ஆந்திராவில் மரம்வெட்டச் சென்ற 20 கூலித்தொழிலாளர்களை “என்கவுண்டர்” என்று சொல்லி சுட்டுக்கொன்ற படுபாதகம் நடைபெற்ற பின்னணிகளைப் பற்றி நிறைய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆந்திராவின் புகழ்பெற்ற “செம்மர கடத்தல் மாபியா” தலைவன் கெங்காரெட்டியின் குழுவினரால் – தன் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்னும் அச்சத்தால், நாயுடுகாரு – காவல் துறை அதிகாரி … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

“மோடிஜி ஜோக்” …..!!! “அம்பானிக்கும் பாமரனுக்கும் ஒரே ட்ரீட்மெண்ட் தான்” ….!

This gallery contains 1 photo.

Red tape unacceptable, rules are same for Ambani and common man: PM Sanjoy Narayan and Shishir Gupta, Hindustan Times, New Delhi| Updated: Apr 10, 2015 13:34 IST மீண்டும் – ஒன்பது நாட்கள் வெளிநாடுகள் சுற்றுப்பயணம் கிளம்பும் முன்னர் மோடிஜி ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு நேற்று … Continue reading

More Galleries | 34 பின்னூட்டங்கள்

ஜெயகாந்தன் – சில நினைவுகள் ….

This gallery contains 1 photo.

எனக்கு, சம்பிரதாயமாக இந்த மறைவிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. மூப்பும், பிணியும், இயலாமையும் போட்டு வாட்டும் நேரத்தில் – சாவு என்பது ஒருவருக்கு வரப்பிரசாதம் மாதிரி … ஒரு விடுதலை என்று தான் சொல்ல வேண்டும். எனவே, அவருக்கு துன்பங்களிலிருந்து விடுதலை கிடைத்தது என்னைப் பொருத்த வரையில் ஆறுதலாகவே இருக்கிறது. அண்மையில், என் … Continue reading

More Galleries | 24 பின்னூட்டங்கள்

சிகரெட் -கேன்சர் விளம்பரம் பற்றி இன்னும் கொஞ்சம்…..

This gallery contains 7 photos.

‘ பிரதமர் நடுநிலையாக 60 % என்று உத்திரவு போட்டு விட்டா”‘ராம்’”- என்ற பிறகு, சரி விஷயம் முடிவுக்கு வந்து விட்டது என்று நினைத்தோம். அப்படி இல்லையாம். மோடிஜி, சுகாதார அமைச்சருக்கு ஒரு குழு ( மீண்டும்…? ) அமைத்து, தீவிரமாக ( ! ) இதைப்பற்றி யோசித்து தனக்கு ஒரு ரிப்போர்ட் கொடுக்கும்படி சொல்லி … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்