Category Archives: பொதுவானவை

திருவாளர் வைரமுத்து என்னும் மிக மிக மிக மிக பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஆல்ரவுண்டர் ….

This gallery contains 1 photo.

. நாலு சினிமா பாட்டு எழுதியவுடனேயே “கவிஞர்” என்றாகி விட்டது. ஆனால், கண்ணதாசன் பெயருக்கு முன்னால் “கவியரசு” என்று பட்டம் போடுகிறார்களே – நாம் அவரை விடச்சிறந்தவர் என்று காட்டிக் கொள்ள வேண்டாமா என்று நினைத்ததன் விளைவு – “கவிப்பேரரசு” ஆனார். பின்னர் என்னென்னவோ பட்டங்கள் – சில தானாக வந்தன… தான் விரும்பிய சிலதை … Continue reading

More Galleries | 24 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் ” சோ ” வையே ” படுத்தி ” விட்ட மோடிஜி …..!!!

This gallery contains 1 photo.

. தமிழ்நாட்டில் திருவாளர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடியை முதல் முதலாக பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து, தீவிரமாக ஆதரித்து, பிரபலப்படுத்திய பெருமை துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களையே சாரும். பாரதீய ஜனதா கட்சியிலும் கூட – மோடிஜி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக தன் செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தினார் சோ. எல்.கே.அத்வானியை மிகவும் பிடிக்கும் என்றாலும் … Continue reading

More Galleries | 45 பின்னூட்டங்கள்

வாசக நண்பர்களின் பின்னூட்டங்களுடன் ஒரு மின்-நூல்…. “விமரிசனம்” வலைத்தளத்தின் ஒரு புது முயற்சி….!!!

This gallery contains 5 photos.

. அண்மைக்காலங்களில் சில நண்பர்கள் – விமரிசனம் வலைத்தளத்தில் வரும் செய்திகள் /இடுகைகள், அதிக அளவு மக்களுக்கு போய்ச்சேர முயற்சிகள் செய்ய வேண்டும் என்று யோசனை கூறினார்கள். நண்பர் டுடேஅண்ட்மீ – இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு “மாதிரி நூல்” செய்தும் காட்டினார். விமரிசனம் தளத்தில் பல தரப்பட்ட இடுகைகள் வெளிவருகின்றன. சில … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

வெளிச்சத்திற்கு வராத உண்மைகள் ….வெளிநாட்டில் போய் உளறுவதில் யார் மானம் போகிறது …?

. சில தலைவர்களுக்கு – தான் வெளிநாட்டிற்கு சென்றாலோ, அல்லது வெளி நாட்டுத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்தாலோ, பித்தம் தலைக்கேறி விடுகிறது. என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்றே அறியாமல் உளறிக்கொட்டுகிறார்கள், என்னென்னவோ செய்கிறார்கள்…. சுய தம்பட்டம் அடித்துக் கொள்வதற்கு ஒரு எல்லை இல்லையா ? கண்டதைப் பேசுவானேன். அசிங்கப்பட்டுப் போவானேன் …? ஜெர்மனி சென்றபோது … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

அடானி பற்றிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் ரிப்போர்ட் ….

This gallery contains 1 photo.

கௌதம் அடானி பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி இதழ் ஒரு விசேஷ ரிப்போர்ட் வெளியிட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வந்திருக்கும் இந்த ரிப்போர்ட்டை – சுருக்கமாக தமிழில் கீழே தந்திருக்கிறேன் – அவ்வளவே. இதில் என் சேர்க்கை எதுவுமே இல்லை. ( http://www.hindustantimes.com/india-news/gautam-adani-pm- modi-s-constant-companion-on-overseas-trips/article1-1337692.aspx ) குஜராத்தில் மோடிஜி முதலமைச்சராக இருந்தபோது, குஜராத் அரசிடமிருந்து பல சலுகைகளைப் பெற்று … Continue reading

More Galleries | 22 பின்னூட்டங்கள்

சுப்ரமணியன் சுவாமியின் விஷ வித்துக்கள் …. விதைக்கப்படும் முன்னரே அழிக்கப்பட வேண்டும்…

This gallery contains 1 photo.

  ‘”செப்பினார் சுப்ரமணியன் சுவாமி” என்று தலைப்பிடப்பட்டிருந்த கடந்த இடுகைக்கு பின்னூட்டம் எழுதும்போது நண்பர் சக்தி அவர்கள் சொல்கிறார் – ————————————————- சக்தி சொல்கிறார்: 5:20 பிப இல் ஏப்ரல் 15, 2015 – ஐயா தலைப்புடன் நிறுத்திக் கொண்டு விட்டார். வேறு சிலவற்றையும் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. பாரதிய ஜனதாவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

செப்புகிறார் – சுப்ரமணியன் சுவாமி ….!!!

This gallery contains 3 photos.

.   ” பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க வேண்டாமென்று நான் பிரதமர் மோடிஜிக்கு சொல்லி இருக்கிறேன். “வேறு அழுத்தங்கள்” காரணமாக, அவர் வாங்குவதாக முடிவு செய்தால் – நான் கோர்ட்டுக்குப் போக வேண்டி இருக்கும்” – என்று சவால் விட்டார் சு.சுவாமி. பாஜக தரப்பிலிருந்து யாரும் கண்டு கொள்ளவே இல்லை. காங்கிரஸ் … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்