This gallery contains 1 photo.
. . எந்த தொலைக்காட்சி பக்கம் போனாலும் பாஜக வலிந்து திணிக்கும் மோடிஜி அரசின் சாதனை நிகழ்ச்சிகள். ஒவ்வொரு முக்கிய ஊரிலும் எதாவது ஒரு மந்திரி செய்தியாளர் கூட்டத்தை நடத்துகிறார். ஆக மொத்தம், வலுக்கட்டாயமாக அவர்களது ஆட்சியைப் பற்றியே அனைவரும் பேசும்படி செய்வது தான் அவர்களது உத்தியாகத் தெரிகிறது….. அவர்கள் ஆசையை நாம் கெடுப்பானேன்…. நாமும் அதைப்பற்றியே பேசுவோம்…. … Continue reading










அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…