Category Archives: பொதுவானவை

இந்த இடுகை மோடிஜி பிரியர்களுக்கு சமர்ப்பணம்……!!!

This gallery contains 21 photos.

. நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இந்த அளவிற்கு மோடிஜி ரசிகர்கள் இருப்பார்கள் என்று…. நான் ராத்திரி கண் விழித்து ஒரே ஒரு போட்டோவுடன் போட்ட இடுகை வேஸ்ட்…. “நேயர் விருப்பத்தை “ ஏற்று, இந்த நிமிடம் வரை இங்கு வந்திருக்கும் புகைப்படங்களை எல்லாம் ஒன்று சேர்த்து இந்த பதிவில் போடுகிறேன். இன்று மாலை வரை … Continue reading

More Galleries | 33 பின்னூட்டங்கள்

மோடிஜியின் ரசனையே தனி தான் ….!!!

This gallery contains 1 photo.

. மோடிஜியின் ரசனையே தனி தான் ….!!! யார் என்ன சொன்னாலும் சரி – கவலைப்படுவதே இல்லை …. வித்தியாசமான காஸ்டியூம்களில் தோற்றமளிப்பது நமது பிரதமரின் தனிப்பட்ட விருப்பம். அவரது ரசனையே தனி …..!!! மங்கோலியா சென்ற மோடிஜிக்கு அங்கு நடந்த ஒரு நிகழ்வில், ஒரு குதிரை பரிசளிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடிஜி … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

தீர்ப்பில் குழப்பம் – இன்னும் ஏன் தொடர வேண்டும் …..?

This gallery contains 1 photo.

துவக்கத்திலேயே சொல்லி விடுவது நல்லது…..!!! இந்த இடுகையில் – தீர்ப்பைப் பற்றியோ, தீர்ப்பு சொன்ன நீதிபதியைப் பற்றியோ எந்தவித குறைசொல்லலும் இல்லை….! பின் வேறு என்ன ….? தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்களினால் ஏற்படக்கூடிய சாதக, பாதங்களைப் பற்றிய ஒரு அவசிய அலசல்…! கணக்கு கூட்டலில் தவறு இருப்பது பற்றி – கலைஞரைக் கூட ஒரு … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

மக்கள் செலவில் அரசியல்வாதிகளுக்கு விளம்பரமா ….? சுப்ரீம் கோர்ட் தலையீடு சரியா …?

. இந்த வாரம் ….. தீர்ப்பு வாரம் …!!! தீர்ப்புக்கு மேல் தீர்ப்பாக தந்து கொஞ்சம் வித்தியாசமான சூழ்நிலையை உண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றன நீதிமன்றங்கள்… அரசின் விளம்பரங்களில், முதல் அமைச்சர்கள், மற்றும் அமைச்சர்களின் படங்கள் இடம் பெற தடை விதித்திருக்கிறது சுப்ரீம் கோர்ட். சட்டக் கல்வி நிபுணர் டாக்டர் என்.ஆர். மாதவ மேனன் ( அந்த … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ……? (தீர்ப்பும் -விவாதங்களும் தொடர்ச்சி-2 )

This gallery contains 2 photos.

தமிழ்நாட்டின் வித்தியாசமான சில பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும்…. என்ன வித்தியாசமான பிரச்சினைகள் …? – காவிரி நதி நீர் பங்கீட்டில் கொடுக்கப்பட்ட இறுதித்தீர்ப்பு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். அதற்கு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் விரைவாக அமைக்கப்பட வேண்டும்….. – கர்நாடகா புதிய அணைகளை தன்னிச்சையாக கட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். … Continue reading

More Galleries | 43 பின்னூட்டங்கள்

தீர்ப்பும் அதைத் தொடர்ந்த விவாதங்களும் ….

. நேற்றைய இடுகையில், இரண்டு விஷயங்களைப் பற்றி எழுதி இருந்தேன். ஒன்று திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அவரது பொறுமை மற்றும் விசுவாசத்திற்காக பாராட்டி…. மற்றொன்று மீண்டும் முதல்வர் பொறுப்பு ஏற்கவிருக்கும் ஜெ. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து… இரண்டுமே சில நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் கூறும் காரணங்கள் என்ன என்று திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தேன். பொதுவாக – … Continue reading

More Galleries | 48 பின்னூட்டங்கள்

உயர்ந்த மனிதர், மிக உயர்ந்த மனிதர் ஓ.பன்னீர்செல்வம் ….!!!

This gallery contains 2 photos.

. இந்த காலத்தில் மட்டுமல்ல … வேறு எந்தக் காலத்திலும் இத்தகைய ஒரு மனிதரை நாம் காண முடியாது. இதற்கு முன்னாலும் இருந்தது இல்லை… இப்போதும் இல்லை… இதற்குப் பின்னாலும் யாரும் இருக்க மாட்டார்கள்…! ராமாயண காலத்து பரதனுக்கு இணையாக இவரைச் சொல்லலாம் என்றால் — நிராயுதபாணியாக, நிற்கிறார் என்று தெரிந்தும் – “பொம்மை” “பினாமி” … Continue reading

More Galleries | 69 பின்னூட்டங்கள்