Category Archives: பொதுவானவை

சிதம்பரம்ஜி எப்போதுமே புத்திசாலிதான்-ஜி – ஆனால் நீங்கள் நழுவாமல் பதிலைச் சொல்லுங்கள் ரவிசங்கர்ஜி….!!!

This gallery contains 2 photos.

இரண்டு நாட்கள் முன்னதாக -லலித் மோடி விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் எசகுபிசகான 7 கேள்விகளை எழுப்பி – அதற்கான பதிலைச்சொல்லுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டார். அவை – 1. இந்திய குடிமகனான லலித் மோடிக்கு இந்திய பாஸ்போர்ட் இல்லாத நிலையில், அவர் இந்தியா திரும்ப அங்குள்ள … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

மீண்டும் எமெர்ஜென்சி – வரக்கூடும் – எல்.கே.அத்வானிஜி

This gallery contains 1 photo.

1975-ல் திருமதி இந்திரா காந்தி எமெர்ஜென்சி ( அவசர நிலை ) பிரகடனம் செய்ததன் 50 ஆண்டு நெருங்குவதையொட்டி, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்கள் அவசர கால நினைவுகள் சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறார். இந்த பேட்டியில் – தானும், வாஜ்பாய் அவர்களும் மற்றும் பல தலைவர்களும் சுமார் 19 … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

ரோம் பற்றி எரிகிறது – நீரோஜி -மன்னிக்கவும் -மோடிஜி பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார்…!!!

This gallery contains 1 photo.

  . செய்தி – நரேந்திர மோடிஜி தன் பெயரில் புதிய APP ஒன்றினை நேற்று வெளியிட்டிருக்கிறார்….. இதற்கு இடுகை வேறு  எதற்கு ….? தலைப்பு போதாதா ..!!!

More Galleries | 17 பின்னூட்டங்கள்

லலித் மோடி – பால-காண்டத்திலேயே, அமெரிக்காவில் போக்கிரி பட்டம் பெற்ற படலம்…..!!!.

This gallery contains 1 photo.

ரெயில்வே ஸ்டேஷனில் டீ விற்ற அந்தச் சிறுவரைப் பார்த்த யாராவது பிற்காலத்தில் உலகம் வியக்கும் selfless salesman-ஆக அவர் உருவாகக்கூடும் என்று நினைத்திருப்பார்களா …? விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்கிற. பழமொழி எல்லார் விஷயத்திலும் உண்மையாவதில்லை என்றாலும், திருவாளர் லலித் மோடி அவர்கள் மட்டும் – தான் வளர்ந்தால், எவ்வளவு பெரிய, உலகம் வியக்கும் … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

அரசியல் பிழைத்தோர்க்கு …..!

This gallery contains 3 photos.

. ஒன்று வெளிநாட்டு விஜயங்களாக இருக்க வேண்டும் …. அல்லது தேர்தல் பேரணிகளாக இருக்க வேண்டும் …. அல்லது யாரும் குறுக்கிட்டு கேள்வி கேட்க முடியாத – “மன் கீ பாத்” போன்ற வானொலி உரைகளாக இருக்க வேண்டும்…! வேறு எங்கும் வாயைத்திறக்கவே மாட்டார்…. பதவியேற்ற கடந்த 13 மாதங்களில் எத்தனை முறை கேள்விகளைச் சந்தித்திருக்கிறார்…? … Continue reading

More Galleries | 46 பின்னூட்டங்கள்

“தாவூத் இப்ராஹிம்” -க்கு “விசா” வாங்கிக் கொடுத்தால் என்ன தவறு ?

This gallery contains 3 photos.

“தாவூத் இப்ராஹிம்” -க்கு “விசா” வாங்கிக் கொடுத்தால் என்ன தவறு ? – என்று அடுத்து யாராவது கேட்டாலும் கேட்கக்கூடும்…? Enforcement Directorate -ன் அறிக்கையின்படி- திருவாளர் லலித் குமார் மோடி அவர்களின் மீது 425 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மோசடிக் குற்றத்திற்கான விசாரணை ஒன்று நிலுவையில் இருக்கிறது. 2009 ஐபிஎல் போட்டிகளின்போது நடைபெற்ற … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

கருப்பு – வெள்ளை -பொக்கிஷங்கள் – ( பகுதி-1 )

This gallery contains 7 photos.

. அற்புதமான பொக்கிஷம் ஒன்று கிடைத்தது ….. 1850 -1900 ஆண்டுகளுக்கிடையே எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படங்கள்…! இன்று வெளியாவது – சிராப்பள்ளி உச்சிப்பிள்ளையார் கோவில். ஆம்… திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை பிள்ளையாரைச் சுற்றியுள்ள இடங்கள் சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கின்றன பாருங்களேன் -எல்லாம் வெள்ளைக்காரர்கள் எடுத்த புகைப்படங்கள் ….!!!       … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்