Category Archives: பொதுவானவை

இது பாஜக அரசு என்பது எங்களுக்கு நன்றாகவே புரிகிறது … …. சிங்ஜி…!!!

. மத்தியில் தொடர்ந்து நிகழும் அரசியல் அவலங்கள் எரிச்சலைக் கிளப்புகின்றன. “முட்டாள் ஜனங்களே – எங்களையும், காங்கிரஸ்காரர்களைப் போல் இளிச்சவாயர்கள் என்று நினைத்தீர்களா…? இது பாஜக அரசு …. நாங்கள் சொரணை கெட்ட ஜென்மங்களாக்கும்…… நீங்கள் கரடியாக கத்தினாலும், எங்கள் அமைச்சர்கள் யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் ” – என்று உறுதியாகச் சொல்லி விட்டார் … Continue reading

More Galleries | 26 பின்னூட்டங்கள்

“துக்ளக்” சோ வலியுறுத்துகிறார் – “சுஷ்மாஜி/வசுந்தராஜி விவகாரத்தில் விசாரணை தேவை” …!!!

This gallery contains 2 photos.

இந்த வார “துக்ளக்” இதழில், ஆசிரியர் சோ அவர்கள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் – லலித் மோடி விவகாரத்தில் நடந்து கொண்டது குறித்தும், வசுந்தரா ராஜே விவகாரம் குறித்தும் – பாஜக பூசி மெழுகி விட முனையக்கூடாது. ஒரு விசாரணை நடத்தி, சுஷ்மா ஸ்வராஜும், வசுந்தரா ராஜேயும் செய்த சிபாரிசுகள் முறைகேடானவையா, இல்லையா என்பது கண்டறியப்பட … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ஒரு கொள்ளை – இன்னொரு கொள்ளைக்கு – சர்டிபிகேட் கொடுக்கிறது …!!!

This gallery contains 2 photos.

Enforcement Directorate – விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, திருவாளர்கள் ரவிசங்கர் பிரசாத், அருண் ஜெட்லி, கட்காரி என்று ஒவ்வொரு கேபினட் அமைச்சராக, வரிசையில் வந்து எல்லாம் சட்டப்படியே நடந்திருக்கிறது – விதிமீறல் ஒன்றுமில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பது உலகில் எந்த ஜனநாயகத்திலாவது ஏற்கப்படுமா? கேள்வி கேட்டால் – எங்களுக்கு 282 சீட் இருக்கிறது. மக்கள் 5 ஆண்டுக்காலம் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

யூ டூ மிஸ்டர் அருண் ஜெட்லி ….???

This gallery contains 2 photos.

ராஜஸ்தான் முதலமைச்சர், மகாராணி வசுந்தரா ராஜே அவர்களின் அருந்தவப்புதல்வன், திருவளர்(கின்ற ..!)செல்வன் துஷ்யந்த் சிங் – பாரதீய ஜனதா கட்சியின் நடப்பு பாராளுமன்ற உறுப்பினர் (sitting MP). அவருக்கு சொந்தமான ஓட்டல் டெல்லியில் உள்ள -Heritage Hotels Pvt Ltd Limited (NHHPL). ஐபிஎல் மோசடி புகழ் லலித்மோடிக்கு சொந்தமான கம்பெனி – Anand Heritage … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

சுஷ்மாஜிக்கு மார்க்கதரிசிகளின் வரவேற்பு ….!!!

This gallery contains 2 photos.

. கீழே ஒரு ” போட்டூன்” …. இதைப்பார்த்த பிறகு, நீண்ட நேரத்திற்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை…. ஆழ்ந்த அரசியல் அறிவும், நல்ல நகைச்சுவை உணர்வும் உள்ளவர்களால் தான் இத்தகைய கிண்டல் சித்திரங்களை உருவாக்க முடியும்.. ஆக்கியவருக்கு பாராட்டுக்கள்…!!!

More Galleries | 8 பின்னூட்டங்கள்

சில வித்தியாசமான, விசேஷ புகைப்படங்கள் …..

This gallery contains 16 photos.

. international yoga day வுக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய மத்திய அரசு சில விசேஷ முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. —————- குஜராத் அரசின் அழைப்பிதழ் –   நாளைய (21/06/2015) நிகழ்ச்சிக்காக நடைபெற்ற ஒத்திகைகளின்போது எடுக்கப்பட்ட சில வித்தியாசமான புகைப்படங்கள் கீழே – ராம்தேவ் ஸ்பெஷல்-1   ராம்தேவ் ஸ்பெஷல்-2  

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி …..

This gallery contains 4 photos.

. சென்னையில், ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பற்றி என் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒரு இடுகையாக எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். எழுதவும் ஆரம்பித்தேன். அதற்குள்ளாக ஒரு வார இதழில், இது குறித்து வந்திருக்கும் ஒரு கட்டுரையில், நான் எழுத நினைத்திருந்த அனேக விஷயங்கள் வந்திருப்பதைப் பார்த்தேன். நான் இப்போது தனியாக எழுதினாலும், கிட்டத்தட்ட இதே … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்