Category Archives: பொதுவானவை

ஆமீர்கான் என்கிற ஒரு சுயநலவாதி …..

——————————- முன் குறிப்பு – இதற்கு முந்தைய – “ஆமீர் கான் – சினிமாவில் ஹீரோ…. ஆனால் நிஜ வாழ்வில் ??? !!! ” -என்கிற தலைப்பில் தமிழ்மணத்தில் பதிவு செய்கையில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதே இடுகையை வேறு தலைப்பில் மறுபதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. எனவே, இதை … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஆமீர் கான் – சினிமாவில் ஹீரோ…. ஆனால் நிஜ வாழ்வில் ??? !!!

This gallery contains 1 photo.

ராம்நாத் கோயங்கா நினைவு விழாவில் இந்தி திரைப்பட நடிகர் ஆமீர்கான் பேசியது நாடெங்கும் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது. அப்படி என்ன கூறினார் திருவாளர் ஆமீர் கான்..? இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து விட்டது என்று கூறும்போது தன் வீட்டில் நடந்ததை விளக்குகிறார். வீட்டில் தன் மனைவியுடன் (திருமதி கிரண் ) பேசிக்கொண்டிருந்தபோது – முதல் தடவையாக … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

பெருச்சாளி கவர்னர்…..

This gallery contains 1 photo.

ஒரு மிகப்பெரிய ஊழல் பெருச்சாளி கவர்னர் உருவத்தில் வெளிப்பட்டிருக்கிறது….. கர்நாடகா கவர்னர் வஜுபாய் வாலா – இவருக்கு ஆகும் செலவின வகைகள் கீழே – – மசாஜ் செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கு, மாதந்தோறும் 72,750 ரூபாய் வழங்கப்படுகிறது. – மசாஜ் செய்வதற்கு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்க, மாதம், ஒரு லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது….!!! … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ஆனாலும் பி.எம். வேலை ரொம்ப கஷ்டம் சார் ….!

This gallery contains 9 photos.

. . பிரதமர் வெளிநாடுகளில் டூர் போனால் ஜாலியா இருக்கார்னு நிறைய பேர் நெனைச்சுக்கிட்டிருக்காங்க… அவர் படற அவஸ்தை அவருக்கில்ல தெரியும்… என்னென்ன பண்ண வேண்டியிருக்குன்னு பார்த்தால் தான் உங்களுக்கும் புரியும். க்ரூப் போட்டோவுக்கு நிக்கறதுக்குள்ளயே தாவு தீர்ந்துடும்…. கண்ட ட்ரெஸ்ஸை எல்லாம் மாட்டிக்கச் சொல்லி சங்கடப்படுத்துவாங்க … கையை முறுக்கி எல்லாம் சுளுக்கு வராம … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களின் கருத்து – மழை-வெள்ளம், அரசு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து …..!!!

This gallery contains 3 photos.

. . இன்று வெளியாகி இருக்கும் “துக்ளக்” வார இதழில் மழை- வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் நிலை குறித்தும், அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்தும் “துக்ளக்” ஆசிரியர் “சோ” அவர்கள் தலையங்கத்தின் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். ஆசிரியர் “சோ” மருத்துவமனையில் இருக்கிறாரே – அவரால் தலையங்கம் எழுத முடிகிறதா ? என்று … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திருவாளர் EVKS இளங்கோவனின் இளமைக்காலம் பற்றி …..!!!

This gallery contains 4 photos.

. . அரசியல்வாதிகள் ஒவ்வொருவரைப் பற்றியும் நாம் ஒவ்வொரு விதத்தில் எடை போட்டு வைத்திருப்போம். அவை அனேகமாக, அவரது கடந்தகால, நிகழ்கால – பொதுவாழ்வு மற்றும் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கும். பெரும்பாலான தலைவர்களின் இளமைக்கால, சொந்த தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை… ஓரளவு மரியாதையான பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர் – ஒரு … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

மத்தியில் இருப்பவர்கள் அமைச்சர்களா அல்லது தமிழ்நாட்டின் வில்லன்களா …?

This gallery contains 6 photos.

நேற்றைய இடுகையின் பின்னூட்டத்தில் நண்பர் பாமரன் எழுதியுள்ளவை கீழே – ———– paamaran சொல்கிறார்: 5:40 முப இல் நவம்பர் 22, 2015 தினமலர் முதல் பக்கம் அரசியல் செய்தி பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015,00:00 // சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்