Category Archives: பொதுவானவை

சென்னை மழை – நாசா தொகுத்திருக்கும் 12 விநாடி வீடியோ….

This gallery contains 1 photo.

. . சென்னையில் 6 நாட்களில் பெய்த மழை பற்றிய விவரங்களை சேகரித்து, தொகுத்து – 12 விநாடிகளுக்கான ஒரு வீடியோவாக சுருக்கி நாசா வெளியிட்டிருக்கிறது. அதைப்பற்றிய விவரங்கள் கீழே – NASA.gov video – Published on Dec 4, 2015 IMERG data shows rainfall that fell from November 28 … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திருவாளர் தயாநிதி மாறன் வழக்கின் தற்போதைய நிலை…..!!!

This gallery contains 1 photo.

இடையில் வெளியான ஒரு முக்கியமான செய்தியை கவனிக்கத் தவறி விட்டேன்……! ” தயாநிதி மாறன் கைது அவசியம்! உச்ச நீதிமன்றத்தில் முறையிட சிபிஐ முடிவு.”…. First Published : 06 December 2015 01:36 AM IST பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

இதைவிட கலைஞர் ராஜினாமா செய்து விடுவது – அவரது சுயமரியாதையை காக்கும்….!!!

This gallery contains 1 photo.

. . வெள்ள நிவாரண உதவிகளை திரு.ஸ்டாலின் வழங்குகிறார்…. பைகளில் திமுக தலைவர் கலைஞர் படம் இல்லை – அதற்கு பதிலாக பொருளாளர் ஸ்டாலின் படம் ….!!! தலைவர் இருக்கும்போதே – அவரது புகைப்படத்தை தவிர்த்து விட்டு, பொருளாளரின் படத்தை போடுவது தலைவரை வெளிப்படையாகவே ஓரங்கட்டுவதாகாதா…? கலைஞரின் சுயமரியாதை இதை பொறுத்துக் கொள்கிறதா …?

More Galleries | 26 பின்னூட்டங்கள்

பிபிசி வானிலை முன்னெச்சரிக்கையால் தேவையற்ற ‘பீதி’ – உண்மை நிலை இங்கே – யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்… !!!

This gallery contains 1 photo.

மேலே: பிபிசி வெதர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வரைபடப் பதிவு. | கீழே: டிச.7 மாலை 5.50 மணியளவில் பிபிசி வானிலை வலைப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட பதிவு. ————— சென்னையில் கனமழை பெய்யத் தொடங்கி ஒரு மாத காலம் ஆகிவிட்டது. மழையின் கோரத் தாண்டவத்திலிருந்து தப்ப முடியுமா என்ற மன அவசத்தில் மக்கள் சிக்கித் தவித்து … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இது எனக்கு மிகவும் முக்கியமான இடுகை ….!

This gallery contains 4 photos.

. . கீழே உள்ள புகைப்படங்களை முதலில் பாருங்கள்….. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மண்டபத்தில், இஸ்லாமிய தோழர்கள் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள்…. மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பசியைத் தீர்க்க …. வெள்ளம் புகுந்து விட்டபடியால் வீட்டில் சமையல் செய்ய முடியாமல் தவிக்கும் பிராம்மண குடும்பம், தெருவில் உணவு கொடுத்துக் கொண்டிருக்கும், இஸ்லாமியத் தோழர்களிடம் … Continue reading

More Galleries | 34 பின்னூட்டங்கள்

இவர்கள் குண்டர் சட்டத்தில் “உள்ளே” தள்ளப்பட வேண்டியவர்கள் …

. . சில நிமிடங்களுக்கு முன்னர் பாலிமர் செய்தி தொலைக்காட்சியில் – நம்பும்படியான, சில வீடியோ இணைப்புகளைப் பார்த்தேன். வெள்ள நிவாரண உணவுப் பொருட்களை கொண்டு வந்த தன்னார்வலர்களை, சில பொறுக்கிகள் ( அவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை – அவர்கள் பொறுக்கிகள் தான்..) இடைமறித்து, தங்களிடம் ஒரு பகுதியை … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

இது என் சென்னை இளம் நண்பர்களுக்கு …..

. . ஏன் இந்த தலைப்பு ? கடைசியில் சொல்கிறேன்…. மழை ஓரளவு நின்று விட்டது. நிறைய இடங்களில் நீர் வடிந்திருக்கிறது. ஆனால், சாலைகளை, சந்துகளை பார்க்கச் சகிக்கவில்லை. சேறும் சகதியுமாக, ஒவ்வொரு குடிசையிலிருந்தும், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நனைந்து உதவாமல் போன பண்டங்களை, குப்பைகளை, அழுகிப் போன காய்கறிகளை தூக்கி தெருவில் போட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்