This gallery contains 1 photo.
பாஜக உள்வட்டங்களிலிருந்து நேற்று “கசிந்த” (அல்லது “கசிய” விடப்பட்ட ) செய்தி இது….. டாக்டர் அன்புமணி ராம்தாஸ் நேற்று டெல்லியில் பிரதமர் மோடிஜியை சந்தித்தது குறித்து வெளியே சொல்லப்பட்ட காரணம் – தமிழகத்திற்கான வெள்ள நிவாரண உதவியாக 40,000 கோடி, மற்றும் சில கோரிக்கைகளை முன்வைத்து என்று. ஆனால், பாஜகவில் இருந்து வரும் தகவல்கள் … Continue reading









காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…