This gallery contains 2 photos.
கேரளத்திற்கு வரும் பிரதமர் மோடிஜி, பிப்ரவரி 2- ந்தேதி (செவ்வாய்) காலை அங்கிருந்து நேராக கோவைக்கு வருகிறார். நண்பகலில் மத்திய அரசு சார்ந்த ஒரு அதிகாரபூர்வ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மாலையில் தமிழக பாஜகவின் சார்பாக ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. பாஜக தலைவர் அமீத் ஷாவும் கலந்து கொள்ளும் இந்த கூட்டம், தமிழகத்தில் பாஜகவின் … Continue reading









காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…