Category Archives: பொதுவானவை

திட்டம் போட்டு 400+ கோடி கொள்ளை – ” Exit Poll Results ” வந்தது எப்படி, ஏன் …..?

This gallery contains 3 photos.

. . தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் ஆகக்கூடும்…. திமுக வோ, அதிமுக வோ – யார் வேண்டுமானாலும் ஆட்சியை பிடிக்கக்கூடும். யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள் என்கிற விஷயத்திற்குள் போவதல்ல இந்த இடுகை…. ஆட்சியை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் – திட்டம் போட்டு, ” எக்சிட் போல் “-ஐ வைத்து பணம் பண்ண முடியும் என்கிற யோசனை, … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

யாருக்கும் மெஜாரிடி இல்லா விட்டால்…..? ” துக்ளக் ” தரும் “இடுக்கண் வருங்கால் நகுக” தீர்வு…….!!!

This gallery contains 3 photos.

. . கடைசியாக “தந்தி” தொலைக்காட்சி தந்த கணிப்பிலும் – யாருக்கும் மெஜாரிடி இருப்பதாக உறுதிபடுத்தப்படவில்லை….!!! ( அதிமுக – 111 திமுக – 99 மக்கள் நலக்கூட்டணி – 3, பாமக – 2, பாஜக – 1 இழுபறி – 16 ) தேர்தல் முடிவுகள் ஓரளவு தெரிய நாளை மதியம் ஆகி … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திமுக ஆட்சியை பிடிக்கும் என்கிற கணிப்பிலேயே – லாபம் அடைந்தவர்கள்….!!!

This gallery contains 1 photo.

. நடந்து முடிந்த தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி, தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றும் என்று நேற்றிரவு பல தொலைக்காட்சி சேனல்களில் exit poll results வெளி வந்தன…. இதில் யாருக்கு என்ன லாபம், யாருக்கு என்ன நஷ்டம் என்று யாரும் யோசிக்கும் முன்னரே, பங்கு மார்க்கெட் விஷயத்தை தெளிவாக விளக்கி விட்டது. ரிசல்ட் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

தேர்தலும், முடிவுகளும் …….மகிழ்ச்சி தருகின்றனவா ……?

This gallery contains 1 photo.

நாலைந்து மாதங்கள் படாதபாடு படுத்தி விட்டு ஒருவழியாக தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடந்து முடிந்து விட்டது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதும் இல்லை என்கிற அளவில் நிம்மதி கொள்ளலாம்….. முடிவுகள் விஷயம் தனி…. அதை தனியே விவாதிக்கலாம். ஆனால், தேர்தல் நடந்த விதம் – நமக்கு திருப்தியளிக்கிறதா …? நாம் தலைவர்கள் என்று பலரை கருதியது … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

ஒரு வித்தியாசமான இசை அனுபவம் – இசையின் மருத்துவ குணம் …!!!

. . கேட்டு – பாருங்கள்…..!!! துறவி கணபதி சச்சிதானந்த சுவாமிகள் அளிக்கும்…. ஒரு வித்தியாசமான இசையனுபவம். ( குறிப்பாக 11-வது நிமிடத்திலிருந்து 17-வது நிமிடம் வரை…)

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பறக்கும் மந்திரவாதி – உலகின் தலைசிறந்த மேஜிக் ஷோ …!!!

. . உலகப்புகழ் பெற்ற அமெரிக்க மேஜிக் நிபுணர் டேவிட் காப்பர்ஃபீல்டு… மேடையில் பறக்கும் அவரது அற்புதமான 8 நிமிட வீடியோ காட்சி ஒன்று கீழே – இன்று விடுமுறை நாள் தானே… உங்கள் குழந்தைகளுக்கு இதை அவசியம் காண்பியுங்கள்……..!!! (watch this video on you tube -ஐ க்ளிக் செய்யவும்….!!! )

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஒரு பழைய ஜூனியர் விகடன் இதழிலிருந்து –

. . 2011-ஆம் வருடத்து ஜூனியர் விகடன் இதழிலிருந்து ஒரு கட்டுரை கீழே – ————- ‘வீசப்படும் கணைகளைக் கேடயம்கொண்டு தடுப்பதா​லேயே… நம்மிடம் வில்லும் அம்பும் இல்லை என்று அர்த்தம் அல்ல. அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்துவிடப்போவதும் இல்லை. வில்லுக்கும் அம்புக்கும் வேலை கொடுத்துத்தான் தீரவேண்டும் என்றால்… உடன்பிறப்பே! அப்போது நாம் கோழையாக இருக்கப்போவதில்லை!’ என்று ‘முரசொலி’யில் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்