Category Archives: பொதுவானவை

திரு.திருமா – திமுக எங்களை சேர்த்திருந்தால் 200 சீட் பெற்றிருக்கும்…..!!!

This gallery contains 1 photo.

இன்று வெளிவந்துள்ள ஜூ.வி. இதழில் திரு.திருமாவளவன் அவர்களின் புதிய பேட்டி ஒன்று வெளிவந்துள்ளது. அதிலிருந்து இடுகைக்கு தொடர்புடைய சில பகுதிகள் (மட்டும்) கீழே – ——————————————– 1) இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சி தான். வாக்குகளை அதிமுகவும், திமுகவும் விலைகொடுத்து வாங்கி விட்டன. எங்கள் அணிக்கு எதிரான ஆதாரமில்லாத மிகவும் அபத்தமான அவதூறுகளை பரப்பினார்கள். போலியான … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

பதவியை தவறாக பயன்படுத்தும் திருமதி மேனகா காந்தி – மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்….

This gallery contains 1 photo.

  மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரகம், பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகளைக் கொல்வதற்கு சில மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கியதை குறைகூறி மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் திருமதி மேனகா காந்தி பேசி இருக்கிறார். இப்படியெல்லாம் பேசுவதே சிலருக்கு பேஷனாகி விட்டது. மனித உயிர்கள் பலியாவதையும், ஏழை விவசாயிகளின் பயிர்கள் நாசப்படுவதையும் தடுப்பதற்காக … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – சில புதிய கோணங்கள்…..!!!

This gallery contains 1 photo.

வருகின்ற 11-ந்தேதியுடன், இருண்ட சிறைக்குள் இருபத்தி ஐந்து ஆண்டுகளை முடிக்கிறார்கள் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும். இப்போதாவது கருணை காட்டி, அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று, பேரறிவாளனின் அன்னை அற்புதம் அம்மாள் முயற்சியில் ஒரு பேரணி 11ந்தேதியன்று, வேலூரிலிருந்து கிளம்பி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வரை ஊர்வலமாக வந்து முதல்வர் ஜெ. அவர்களிடம் கோரிக்கை … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

ஒரு அர்த்தமுள்ள நமக்கு நாமே…!!!

This gallery contains 1 photo.

அபூர்வமாக வெளிவந்திருக்கும் ஒரு உருப்படியான செய்தியை இங்கு பதிவு செய்வதில் மகிழ்வு கொள்கிறேன். வழக்கத்தில் இல்லாத அதிசயமாக விகடன் செய்திருக்கும் ஒரு நல்ல காரியம் இந்த செய்தியை பிரசுரித்தது …..!!! ———————— அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்காக அலைமோதும் கூட்டம்! காலை ஐந்து மணியிலிருந்து வரிசையில் குடும்பத்தோட வந்து காத்து நின்னாலும், பியூனிலிருந்து பிரின்சிபல் வரை சரிக்கட்டி … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

அதிசய உலகத்தின் சில காட்சிகள்…..

. . நாம் இருக்கும் இந்த பூமியைப்பற்றியே நமக்குத் தெரியாத அதிசயங்கள் எத்தனையோ இருக்கின்றன….!!! ஒரு வித்தியாசமான வீடியோ கிடைத்தது… கீழே பகிர்ந்து கொள்கிறேன்.

More Galleries | 3 பின்னூட்டங்கள்

எம்.ஜி.ஆர். அவர்கள் திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டபோது …….

This gallery contains 2 photos.

. . ஆளும் வளரணும்… அறிவும் வளரணும் … வயது ஏற ஏற சிந்தனையில் ஒரு முதிர்ச்சி, செயலில் ஒரு பக்குவம் அனேகமாக எல்லாருக்கும், முக்கியமாக பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் தலைவர்களுக்கு – வரும்…. வர வேண்டும்…! ஆனால், எவ்வளவு வயதானாலும், சிந்திக்கும் விதத்திலும், செயலிலும், எந்தவித முதிர்ச்சியையும் காணவில்லை…. எம்.ஜி.ஆர்.அவர்களை திமுகவிலிருந்து வெளியேற்றி – … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

திருமதி தமிழிசை …. கலைஞருக்கு கிடைத்து விட்டது – சரி. ஆனால் இளங்கோவனுக்கு….?

This gallery contains 2 photos.

எப்போதும், எதிலும் தனக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும், எங்கும் தானே பேசப்பட வேண்டுமென்று விரும்புபவர், செயல்படுபவர் கலைஞர்…இது குறித்து கவிஞர் கண்ணதாசன் மிகவும் விளக்கமாகவே எழுதி இருக்கிறார்….! தேர்தலுக்கு முன்னர் அவருக்கு கிடைத்த முக்கியத்துவத்தில் பாதியை திரு.ஸ்டாலின் பறித்துக் கொண்டு விட்டார். தேர்தலுக்கு பின்னரோ, எதிர்க்கட்சித்தலைவர் என்கிற முறையில் மீடியாவின் முழு கவனமும் ஸ்டாலின் பின்னாலேயே … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்