.
.
நாம் இருக்கும் இந்த பூமியைப்பற்றியே நமக்குத் தெரியாத
அதிசயங்கள் எத்தனையோ இருக்கின்றன….!!!
ஒரு வித்தியாசமான வீடியோ கிடைத்தது…
கீழே பகிர்ந்து கொள்கிறேன்.
.
.
நாம் இருக்கும் இந்த பூமியைப்பற்றியே நமக்குத் தெரியாத
அதிசயங்கள் எத்தனையோ இருக்கின்றன….!!!
ஒரு வித்தியாசமான வீடியோ கிடைத்தது…
கீழே பகிர்ந்து கொள்கிறேன்.
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

ஊடகத்தைப் பார்த்தீங்கன்னா, ஜோசப் விஜய், இயேசுநாதர் படத்தை மேசைல வச்சிருக்காரு, சமயச்சார்பற்ற கொள்கைக்கு பங்கம் வந்துருச்சுன்னு எழுதறாங்க. அவர் மதம், அவர் வச்சிக்கறாரு. உதயநிதி மற்றும் அப்பாவு,…
படிக்கறவங்களுக்கு இரத்தக் கொதிப்பு அதிகமானால் நமக்கென்ன என்பது இப்போதெல்லாம் காவிரி மைந்தன் சாரின் அரசியல் பதிவுகளிலிருந்து தெரியவருகிறது. திமுகவுடன் பாஜக சேர்ந்தால், எப்படி வேண்டுமானாலும் நியாயப்படுத்துவார்கள். அப்படிச்…
பண்டைய தமிழர்களின் என்று சொன்னால் அதிலும் தவறு இருந்திருக்கும். சோழர்களின் ஜீன் கலந்திருக்கிறது என்று சொல்லியிருக்கவேண்டும். சோழர்களின் ஜீன் கலந்திருக்கிறது என்று சொன்னாலும் அதிலும் தவறு இருக்கும்.…
நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் மத்திய அரசின் மசோதாக்களுக்கு திமுக ஆதரவு தந்தால் ஸ்டாலினுக்குக் கூட பாரதரத்னா விருது கொடுத்துடுவாங்க போலிருக்கே. இவ்வளவு கஷ்டப்பட்டு டீலிமிடேஷன் மசோதா தாக்கல்…
காவிரி மைந்தன் சார்... நீங்க அரசியன் பதிவுகள் எழுதுவதைக் குறைத்துக்கொண்டீர்கள் என்று ஒரு பதிவில் சொல்லியிருந்தீங்க. அதைப் புரிந்துகொள்ள முடிகிறது.. ஆனாலும் டிட்.பிட்ஸாக அரசியல் செய்திகளில் முக்கியமானதை…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Amazing
கற்றது கையளவு.. பார்த்ததும் கையளவுதான். இதைப் பார்க்கும்போது ஒன்று நினைவுக்கு வந்தது. பல நாடுகளில், சாதாரணமானவற்றை, மசாலா ஏற்றி, முக்கியமான சுற்றுலாத் தளமாக வைத்திருப்பார்கள். நம்ம ஊரில், பல ஆயிரக்கணக்கான உண்மையான சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. கோயில்களை மட்டும் எடுத்துக்கொண்டால், (‘நல்ல கட்டிடக் கலையும், சிற்பக் கலையும் இயைந்தது) பல்லாயிரக்கணக்கானவைகள் உண்டு. தமிழகத்தில் நிச்சயம் பல நூறு கோயில்கள் உண்டு. அதன் அருகிலேயே, சிறிய சிறிய சுத்தமான கடைகளும், தளத்தை விளக்குவதற்கு ஏற்பாடுகளும், இதன் மூலம், நம் தேசத்திற்கு வருமானம் வருகிறது என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டு, இடங்களைச் சுத்தமாகப் பராமரிப்பு செய்வார்களேயானால், எவ்வளவு வருமானம் வரும். சுத்தம், தேச பக்தி, குடிமகனின் கடமை, ஒழுக்கம் இதைப் பற்றியெல்லாம் 5 சப்ஜெக்டில் ஒன்றாக வைக்காமல், வெறும் ஏட்டுக் கல்வி படிப்பதால் என்ன பயன்? வெறும் காலி பெருங்காய டப்பாவாக தமிழினம் இருப்பது வருத்தத்தைத் தருகிறது. கா.மை சார்.. சமயம் வாய்க்கும்போது உங்களுக்கு இதைப் பற்றி எழுதுகிறேன்.
Amazing