Category Archives: பொதுவானவை

வெய்யில் அழகு – முத்துக்குமாரின் கவிதைகள் அதைவிட அதைவிட அழகு…

This gallery contains 1 photo.

கவிஞர் கண்ணதாசனுக்குப் பின், கருத்துச்செறிவுடன் கூடிய, அதே சமயம் மிக எளிமையான தமிழில் பாடல்கள் எழுதியவர் நா. முத்துக்குமார். இன்னும் எத்தனையோ உயரங்களுக்கு அவர் செல்வார் என்று எதிர்பார்த்தோம். 41 வயதில் சாவு என்பது மிகவும் கொடுமையானது. இந்த இழப்பு, நமக்கெல்லாம் ஒரு வகையில் என்றால், அறியாப்பருவத்தில் இருக்கும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும், மனைவிக்கும் ஏற்பட்டுள்ளது … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கர்ணன் – A.S.நாகராஜன் ஏன் இப்படிச் செய்தார்…?

This gallery contains 2 photos.

புராணங்களையும், இதிகாசங்களையும் நம்பி போற்றுவோர் ஒருபக்கம் – இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று கூறும் நம்பாதவர்கள் ஒரு பக்கம். நடந்தவையா, கற்பனையா – பாதி நிஜம்-பாதி கற்பனையா..? என்கிற கேள்விகளுக்குள் நான் இப்போது செல்லவில்லை. நிஜமோ, கற்பனையோ – இந்த காவியங்களைப் படைத்தவர்கள் அருமையான பல கதாபாத்திரங்களை உருவாக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். இன்று கூட மனிதரில் … Continue reading

More Galleries | 36 பின்னூட்டங்கள்

க ட வு ள் …..

This gallery contains 3 photos.

கட – உள் ; கடந்து உள்ளே செல் என்பது தான் இதன் பொருள் என்று கூட ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. நான் எப்போதாவது எழுதும் ஆன்மிக கட்டுரைகளில் சொல்லி இருப்பேன். வாய்ப்பு கிடைக்கும்போது, நான் திருச்சியில் உள்ள நத்தர்வாலி தர்கா-வுக்கு செல்வது உண்டு என்றும், நெற்றியில் விபூதியுடன் ஒரு வயதான மனிதரை தர்காவில் பார்க்கும் … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

டிவி விவாதங்கள் – சாரு நிவேதிதா – பன்றிகளோடு மல்யுத்தம் …!!!

This gallery contains 3 photos.

. . தமிழில் செய்தி தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது. இவர்களுக்கு 24 மணி நேரமும் (24 x 365 …!!! ) எப்படி பொழுதை ஓட்டுவது என்கிற கவலையே பெருங்கவலையாகி விட்டது. தினமும் மாலைப்பொழுதானால், விவாதத்திற்கான தலைப்பை கண்டுபிடித்தாக வேண்டும்…. பின்னர் அதில் விவாதம் செய்யக்கூடிய அரிய மானுடப்பிறவிகளை தேடிப்பிடித்து fix செய்ய … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

எது இவர்களை தடுக்கிறது….? (தினமணி தலையங்கம்….)

This gallery contains 2 photos.

இன்றைய தினம் ( 10/08/2016 ) வெளியாகியுள்ள தினமணி தலையங்கம் அவசியம் எல்லாராலும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. முதலில் தலையங்கத்தை படிப்போம் – பிறகு நமது கருத்துக்கள்…. ————————– பாவம் விவசாயி! By ஆசிரியர் First Published : 10 August 2016 12:46 AM IST —- லூதியானா நகரில் செயல்படும் “அறுவடைக்குப் பிந்தைய … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இளையராஜாவும், பஞ்சு அருணாசலமும் – ஒருவர் பற்றி மற்றவர் …!!!

This gallery contains 9 photos.

  அப்போதெல்லாம் நான் நிறைய திரைப்படங்கள் பார்ப்பேன் – அதில் அநேகம் முதல் நாள், முதல் ஷோ. 14 May 1976 – ஒரு புதிய படம். திருச்சி, ராமகிருஷ்ணா தியேட்டர் – தியேட்டர்களில் அப்போதெல்லாம் ஒரு வழக்கம் இருந்தது – எந்த படம் திரையிடப்பட்டிருக்கிறதோ, அந்தப்படத்தின் பாடல்களை படம் துவங்கும் முன்னரும், இடைவேளையிலும் (ரிக்கார்டு) … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

200 பேர் காலி – சொல்லியே சுட்டுத்தள்ளிய ரோட்ரிகோ டுடேர்தே-யின் …. Guts…!!!

This gallery contains 1 photo.

சில நாட்களுக்கு முன் இதே வலைத்தளத்தில் – ” பதவியேற்ற 24 மணிநேரத்தில் 110 பேர் என்கவுண்டர்..!!! இங்கு ஒரு ரோட்ரிகோ டுடேர்தே உருவாக முடியுமா ..!” -என்கிற தலைப்பில் ஒரு இடுகை வந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து இதுவரை போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 200 பேரை சுட்டுத்தள்ளி இருக்கிறார் ஜனாதிபதி … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்