Category Archives: பொதுவானவை

நண்பர்களுக்கு முன்னதாகவே தெரியுமா….?

This gallery contains 5 photos.

பாஜக தலைவர் திரு.அமீத் ஷா குஜராத்தில் அமைச்சராக செயல்பட்டு வந்த காலத்தில், அவருடைய மிக நெருங்கிய நண்பராகவும், ஆலோசகராகவும் செயல்பட்டு வந்த திரு யதின் ஒஜா (Yatin Oza) என்பவர், திரு.மோடிஜி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அதை செய்திப்பத்திரிகைகளுக்கும் அனுப்பி இருக்கிறார். http://www.kractivist.org/open-letter-to-modi-by-yatin-oza-ex-modi-confidante-and-amit-shahs-mentor/ – என்கிற தளத்தில் அவரது ஆங்கில வடிவ கடிதம் பிரசுரமாகி … Continue reading

More Galleries | 26 பின்னூட்டங்கள்

திரு.சு.வாமி, திரு.ஜெட்லி – Who is going to be OUT …?

This gallery contains 1 photo.

தான் உட்கார வேண்டிய நிதியமைச்சர் பதவியில் விடாப்பிடியாக அமர்ந்திருக்கும் திரு.அருண் ஜெட்லியை திரு.சு.சுவாமிக்கு சுத்தமாக பிடிக்காது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். திரு.ஜெட்லியை அங்கிருந்து வெளியேற்ற, அந்த இடத்தை தான் பிடிக்க, தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறார் சு.சுவாமி. நேற்று வந்திருக்கும் ஒரு பத்திரிகைச் செய்தி கீழே – ————— ‘நிதிநெருக்கடிக்கு ஜெட்லி … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

“ஆதிசங்கரரின் ஜென்ம பூமி” ….

This gallery contains 10 photos.

ஆன்மிகத் தேடல்களை எல்லாம் அறுபது வயதுக்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்பது பொதுவாக நம்மில் பெரும்பான்மையோரின் எண்ணம். ஆனால், அறுபதுக்குப் பிறகு தேடித்தெரிந்து கொள்வதை, முப்பதிலோ – நாற்பதிலோ, ஓரளவாவது உணர்ந்து கொண்டால் – நடுவயதிலேயே வாழ்க்கைப் பயணம் இன்னமும் கொஞ்சம் சுலபமாகவும், பாரம் குறைந்தும், அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்…. என் தேடல் முப்பதின் முடிவுகளிலேயே … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“நீங்கள் ஜக்கி வாசுதேவ் பற்றி எழுதியது தவறே…”

This gallery contains 1 photo.

“நீங்கள் ஜக்கி வாசுதேவ் பற்றி எழுதியது தவறே…” … – என்று ஒரு பின்னூட்டத்தின் மூலம் எனக்கு எழுதி இருக்கும் நண்பருக்கான இந்த விளக்கம் இந்த தளத்தின் வாசக நண்பர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று நான் நினைக்கிறபடியால், இந்த விளக்கத்தையே ஒரு தனி இடுகையாக பதிப்பிக்கிறேன். ———————— // நீங்கள் ஜக்கி வாசுதேவ் பற்றி … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

ஜெட்லிஜிக்கும், மோடிஜிக்கும் …இடையே பிரச்சினை – விகடன் சொல்வது எந்த அளவிற்கு உண்மை …..?

This gallery contains 1 photo.

.. .. ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவிக்கும் திட்டத்தில் மத்திய நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்களுக்கு உண்மையில் விருப்பம் இல்லையென்றும், பிரதமரின் கட்டாயத்தில் நிகழ்ந்த இந்த அறிவிப்பின் பின் விளைவுகளால், திரு.ஜெட்லி மிகவும் எரிச்சலில் இருக்கிறார் என்றும்….. விகடன் செய்தியில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என்பது குறித்து … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

“மரணத்தை பரிசளிக்கும் மன்னன்” – சீதாராம் எச்சூரி

This gallery contains 1 photo.

இன்று பாராளுமன்றத்தில் திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் பேசியதைப் பற்றிய செய்தி சுருக்கம் தமிழில் கீழே – ——————————– ஒரு குளத்தில் உள்ள முதலைகளையெல்லாம் கொல்லப் போகிறேன் என்று கூறி அந்தக் குளத்தின் நீரையெல்லாம் பிரதமர் மோடிவடித்துவிட்டார். ஆனால் மிகப் பெரும் முதலைகள் எல்லாம் ஊர்ந்து வெளியில் சென்று சுகபோகமாக வாழ்கின்றன , குளத்தில் உள்ள சிறிய … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

விருவிருப்பான “வேலூர் தங்கக்கோயில்” ப்ளஸ் “சுப்ரமணிய சுவாமியே நமஹ” கதை….

This gallery contains 3 photos.

,, .. வேலூரில் அமர்க்களமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, புகழ் பெற்று வரும் தங்கக் கோயில் பற்றி அநேகமாக எல்லாருமே அறிந்திருப்பீர்கள். அதைப்பற்றிய விஷயம் தான் – முதலில் அது பற்றி அண்மையில், ஒரு இதழில் வெளிவந்த கட்டுரையை கீழே தந்திருக்கிறேன். அதை படித்து விடுங்கள்.. பின்னர் நான் சொல்ல வந்ததை சொல்கிறேன் … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்