This gallery contains 1 photo.
… சனி (07/01/2017) இரவும், ஞாயிறு மறு ஒளிபரப்புமாக தந்தி டிவியில் ஒளிபரப்பாகிய திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களை திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் பேட்டி கண்ட நிகழ்ச்சியை நண்பர்கள் பலரும் பார்த்திருப்பீர்கள்…. ( பார்க்காத நண்பர்களுக்காக, கீழே லிங்க் கொடுத்திருக்கிறேன்..) நிகழ்ச்சி மிகவும் விருவிருப்பாகவும், சுவையாகவும் இருந்தது என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். … Continue reading









அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…