Category Archives: பொதுவானவை

திரு.ராகவா லாரென்ஸ் பேட்டி – இவர்கள் முட்டாள்களா, மூர்க்கர்களா – இல்லை, நாம் தான் மடையர்களா…?

This gallery contains 1 photo.

… சென்னையில் – காலையிலிருந்தே கலவரம் ஏற்கெனவே சொன்ன மாதிரி தான்… அரசியல்வாதிகளின் ஆசியோடு, காலிகள் உள்ளே நுழைந்து விட்டனர்….. அவர்களை வெளிப்படையாக ஆதரித்து சட்டமன்றத்தில் திருவாளர் ஸ்டாலின் குழுவும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை நடுவே உட்கார்ந்து திருவாளர் திருமா கூட்டணியும் மறியல்…. ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக திரு.ராகவா லாரென்ஸ் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியை … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

நாக்கை சப்பிக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டன அரசியல் நரிகள்….!!!

This gallery contains 1 photo.

… … மிக மிக மென்மையாக, எந்தவித வன்முறைக்கும் அசிங்கங்களுக்கும், ஆபாசங்களுக்கும், இடம் கொடுக்காமல், யாருக்கும் இடைஞ்சலின்றி, இளைஞர்கள், இளம் பெண்கள், தாய்மார்கள், குழந்தைகள் என்று அனைத்து தரப்பினரும் சிறிதும் கவலையோ, அச்சமோ இன்றி கலந்துகொள்ளும் விதத்தில் உலகுக்கே ஒரு உதாரணமாக மெரினாவில் நடந்து வருகிறது உணர்ச்சி மிகு தமிழ் இளைஞர்களின் போராட்டம். அவர்களின், உழைப்பிற்கும், … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

எப்படி ….. இப்படி…??? !!! ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே…!!!

This gallery contains 3 photos.

… … … ஆனந்த கும்மி – ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே…!!! …

More Galleries | 5 பின்னூட்டங்கள்

IMF (International Monetary Fund) கொடுக்கும் அதிர்ச்சி…! இந்தியாவின் ஜிடிபி 1 % குறைந்தது…!!!

This gallery contains 1 photo.

500 -1000 ரூபாய் நோட்டுகளை இந்திய அரசு செல்லாக்காசு ஆக்கிய பிறகு பல பொருளாதார நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (Growth Rate) குறித்து, தங்கள் புதிய மதிப்பீடுகளை அறிவித்து வருகின்றன… International Monetary Fund ( IMF) தற்போது தனது மதிப்பீட்டை அறிவித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ( 2016-17-ல் ) வளர்ச்சி, எதிர்பார்த்ததை விட … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சுவாரஸ்யமாக பேசுகிறார் பாரதிராஜா….ஒரு பேட்டி.!!!

This gallery contains 5 photos.

… விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், எம்ஜிஆர், ஜெயலலிதா, இளையராஜா, திரை இசை, பொங்கல், ஜல்லிக்கட்டு, மான்வேட்டை, என்று பல விஷயங்கள் பற்றி சுவைபட பேசுகிறார் “உணர்ச்சித் திலகம்” டைரக்டர் பாரதிராஜா… நான் படித்த ஒரு சுவையான பேட்டியை நீங்களும் சுவைக்க வேண்டாமா…?

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ஜல்லிக்கட்டு – (மாநில) அவசர சட்ட வடிவுடன் வருகிறார் திரு.ஓபிஎஸ்….

This gallery contains 2 photos.

ஜல்லிக்கட்டு விவகாரத்தை “விலங்குகள் பாதுகாப்பு” என்கிற தலைப்பிற்கு பதிலாக “விளையாட்டு” என்கிற தலைப்பில் உருவமைத்து புதிய அவசர சட்டம் ஒன்றை கொண்டு வர முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது… முன்னதாக மத்திய அரசு கொண்டு வந்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கும் சட்டம் “விலங்குகள் நலம்” என்கிற பொது பட்டியலில் கீழ் வருகிறது. தற்போது, அதனை முற்றிலுமாக தவிர்த்து … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

புன்னகை மன்னன் ஓபிஎஸ் அவர்களின் மர்மப்புன்னகைக்கு அர்த்தம் …..? நாளையே ஜல்லிக்கட்டு…..!!!

This gallery contains 2 photos.

  “ஹிட்” அடிக்கிறார் திரு. ஓபிஎஸ். பிரதமரை சந்தித்து விட்டு, டெல்லியில் உள்ள தமிழக அரசின் தங்குனர் விடுதிக்கு வந்த தமிழக முதல்வர் திரு.ஓபிஎஸ் அவர்கள், செய்தியாளர்களைச் சந்தித்து சுருக்கமாக பேசினார்…. அதை எல்லாரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்… வழக்கு உச்சநீதிமன்றத்தின் முன் இருப்பதால், மத்திய அரசு தற்போதைக்கு எதுவும் செய்ய இயலாது என்று பிரதமர் கூறியதைச் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்